wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

முழு எண்கள் (ஆண்டு 3)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எண்ணுக்கு ஏற்ற எண்மானத்தைத் தேர்ந்தெடு.


3256

a)

மூவாயிரத்து ஐம்பத்து ஆறு

b)

மூவாயிரத்து இருநூற்று ஆறு

c)

மூவாயிரத்து இருநூற்று ஐம்பத்து ஆறு

2.

எண்மானத்திற்கு ஏற்ற எண்ணைத் தேர்ந்தெடு.


ஆறாயிரத்து நூற்று முப்பத்து ஐந்து

a)

6035

b)

6135

c)

6735

3.

குறைவான எண்ணிக்கையைத் தேர்ந்தெடு.

a)

4456

b)

5564

c)

6891

d)

8689

4.

அதிகமான எண்ணிக்கையைத் தேர்ந்தெடு.

a)

9345

b)

7437

c)

4781

d)

1801

5.

எண்களை ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக.


3401 7764 4908 6321

a)

7764, 6321, 4908, 3401

b)

3401, 4908, 6321, 7764

c)

3401, 4908, 7764, 6321

6.

எண்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.


2578 8932 9010 5496

a)

2578, 5496, 8932, 9010

b)

2578, 8932, 5496, 9010

c)

9010, 8932, 5496, 2578

7.

கோடிட்ட எண்ணின் இடமதிப்பைத் தேர்ந்தெடு.


4613

a)

ஒன்று

b)

பத்து

c)

நூறு

8.

கோடிட்ட எண்ணின் இடமதிப்பைத் தேர்ந்தெடு.


7328

a)

ஒன்று

b)

பத்து

c)

நூறு

d)

ஆயிரம்

9.

விடுப்பட்ட எண்களைத் தேர்ந்தெடு.


4200, __________, _____________, 4500, 4600

a)

4250, 4300

b)

4300, 4400

c)

4350, 4450

10.

கிட்டிய நூறு மதிப்பிற்கு மாற்றுக.


3515

a)

3500

b)

3600

c)

3520