NEW
Font size
Worksheetsகணிதம் ஆண்டு 6 - 12 மணி முறைமை & 24 மணி முறைமை
Total questions: 20
Worksheet time: 10mins
காலை மணி 7 -ஐ 24 மணி முறைமையில் குறிப்பிடுக.
7.00 a.m.
7.00 p.m.
மணி 0700
மணி 1900
காலை மணி 8 -ஐ 24 மணி முறைமையில் குறிப்பிடுக.
மணி 0800
மணி 2000
8.00 a.m.
8.00 p.m.
காலை மணி 9 -ஐ 24 மணி முறைமையில் குறிப்பிடுக.
9.00 a.m.
மணி 0900
9.00 p.m.
மணி 2100
இரவு மணி 10 -ஐ 24 மணி முறைமையில் குறிப்பிடுக.
மணி 1000
மணி 2200
10.00 a.m.
10.00 p.m.
இரவு மணி 11 -ஐ 24 மணி முறைமையில் குறிப்பிடுக.
மணி 1100
11.00 p.m.
மணி 2300
11.00 a.m.
நள்ளிரவு மணி 12 -ஐ 24 மணி முறைமையில் குறிப்பிடுக.
மணி 0000
மணி 1200
12.00 p.m.
12.00 a.m.
8.45 a.m. -ஐ 24 மணி முறைமையில் குறிப்பிடுக.
காலை மணி 8.45
8.45 மணி
மணி 2045
மணி 0845
12.30 p.m. -ஐ 24 மணி முறைமையில் குறிப்பிடுக.
12.30 மணி
மணி 1230
மணி 0030
மதியம் 12.30
3.50 a.m. -ஐ 24 மணி முறைமையில் குறிப்பிடுக.
மணி 0350
3.50 மணி
மணி 1550
3.50 p.m.
10.15 a.m. -ஐ 24 மணி முறைமையில் குறிப்பிடுக.
காலை மணி 10.15
10.15 மணி
மணி 2215
மணி 1015
மணி 0600 -ஐ 12 மணி முறைமையில் குறிப்பிடுக.
6.00 a.m.
6.00 p.m.
6.00 மணி
மாலை மணி 6.00
மணி 1100 -ஐ 12 மணி முறைமையில் குறிப்பிடுக.
11.00 மணி
இரவு மணி 11.00
11.00 a.m.
11.00 p.m.
மணி 1400 -ஐ 12 மணி முறைமையில் குறிப்பிடுக.
2.00 a.m.
2.00 p.m.
மணி 0200
14.00 மணி
மணி 2100 -ஐ 12 மணி முறைமையில் குறிப்பிடுக.
21.00 மணி
காலை மணி 9.00
9.00 a.m.
9.00 p.m.
மணி 0841 -ஐ 12 மணி முறைமையில் குறிப்பிடுக.
8.41 a.m.
8.41 p.m.
8.41 மணி
இரவு மணி 8.41
மணி 1800 -ஐ 12 மணி முறைமையில் குறிப்பிடுக.
6.00 மணி
18.00 மணி
6.00 a.m.
6.00 p.m.
மணி 0055 -ஐ 12 மணி முறைமையில் குறிப்பிடுக.
0.55 a.m.
0.55 p.m.
12.55 a.m.
12.55 p.m.
மணி 1320 -ஐ 12 மணி முறைமையில் குறிப்பிடுக.
மணி 0120
1.20 a.m.
1.20 மணி
1.20 p.m.
மணி 0000 -ஐ 12 மணி முறைமையில் குறிப்பிடுக.
12.00 a.m.
12.00 p.m.
1200 மணி
மணி 1200
மணி 1210 -ஐ 12 மணி முறைமையில் குறிப்பிடுக.
12.10 a.m.
12.10 p.m.
12.10 மணி
மணி 2410
