wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

'குய்சிஸ்' முக்கியம் பிகிலு!

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இன்றைய தொலைநிலை கற்றலின் ஆசிரியர் யார்?

a)

திரு சுப்ரா

b)

திரு தீபநாத்

c)

திரு சுப்ரமணியம்

d)

திருமதி சசிகலா

2.
யார் இவர்?
a)
ஔவையார்
b)
காரைக்கால் அம்மையார்
c)
வடை சுட்டப் பாட்டி
d)
தெரேசா அம்மையார்
3.
இவர் எழுதிய நூல் யாது?
a)
திருவள்ளுவர்
b)
வள்ளுவம்
c)
திருக்குறள்
d)
குறட்பா
4.
மலேசிய நாட்டின் இலக்கண வல்லுனர்களில் ஒருவர் இவர்.
a)
திரு.கோ புண்ணியவான்
b)
திரு.தமிழ் மாறன்
c)
திரு. சிவநேசன்
d)
திரு.சீனி நைனா முகமது
5.
யார் இவர்
a)
கண்ணப்பிரான்
b)
கண்ணன்
c)
கர்ணன்
d)
கண்ணதாசன்
6.

படத்தில் காண‌ப்படும் கட்டடம் எந்த மாநிலத்தில் உள்ளது?

a)

பினாங்கு

b)

திரெங்கானு

c)

பகாங்

d)

மலாக்கா

7.
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
13
b)
22
c)
12
d)
247
8.
இடையின எழுத்துகள் என்ன?
a)
அ, ஆ, இ, ஈ
b)
ய், ர், ல், வ், ழ், ள்
c)
க, ச, ட, த, ப, ற
d)
ங, ஞ, ன, ண, ம, ந
9.
மெய் எழுத்துகள் எத்தனை?
a)
16
b)
17
c)
18
d)
19
10.

100 x 5 =

a)

600

b)

50

c)

5000

d)

500

11.

800 - 500 - 100 =

a)

20

b)

100

c)

400

d)

200

12.

60 876 -இலக்கம் 8 மதிப்பு என்ன?

a)

80

b)

800

c)

8

d)

8000

13.

இவர்களில் யார் 'அவர்ஞ்சர்ஸ்' Avengers அல்ல?

a)

Ironman

b)

Black Widow

c)

Batman

d)

Black Panther

14.

ஆண்பால் சொல்லைத் தெரிவு செய்க.

பாடகி

a)

பாடகர்கள்

b)

பாடகன்

15.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார்

a)

AR. Rahman

b)

illayaraja

c)

Harris Jeyaraj

d)

G V Prakash