Font size
Worksheetsதேசிய அரசுகள்
Total questions: 10
Worksheet time: 5mins
ஐரோப்பாவில் தோன்றிய முதலாவது தேசிய அரசு எது.?
போர்த்துக்கல்
ஸ்பானியா
இங்கிலாந்து
பிரான்ஸ்
ஒல்லாந்து
தேசிய அரசொன்றின் பண்புகளில் அடங்காதது எது.?
பலம் பொருந்திய முடியாட்சி
நிலையான இராணுவ பலம்.
நிச்சசயமான புவியியல் எல்லைகள்
அதிகார பன்முகப்படுத்தல்.
தேசிய சட்டத்தொகுதி
ஸ்பானியாவில் முஸ்லிம்களின் ஆட்சியை முதன் முதலில் நிலைநாட்டியவர்.
அபு செய்யித்
தாரிக் பின் ஷியாத்
விசிக்ரோத்
டோரிக்
மிலேச்சர்கள்
ஸ்பானிய அரசர் பெர்டினென்ட் தனது மூன்றாவது மகள் கெதரினை யாருக்கு மனம் முடித்து கொடுத்தார் ?
இங்கிலாந்தின் 7ம் ஹென்றி
2ம் பிலிப்பு
5ம் சார்ள்ஸ்
இங்கிலாந்தின் 8ம் ஹென்றி
போர்த்துக்களின் ஜோனுக்கு
மகலன் மற்றும் பெர்னாண்டோ கோட்டைஸ் ஆகிய நாடுகாண் பயணிகளுக்கு உதவி புரிந்த அரசர் யார் ?
5ம் சார்ள்ஸ்
2ம் பிலிப்பு
பெர்டினாண்ட்
கடலோடி ஹென்றி
4ம் ஹென்றி
ஸ்பானியாவில் 1602 இல் ஏற்பட்ட வாரிசுரிமை போரின்போது இடப்பட்ட உடன்படிக்கை எது.?
லோனாவில்
ஒஸ்பெர்க்
எலெய்ஸ்
யூட்றெக்
வெஸ்ட்போலியோ
பிரான்சில் வலிமை மிக்க பிரபுக்களின் அதிகாரத்தை ஒழித்து அங்கு தேசிய அரசொன்றை உருவாக்க முன்னின்று செயற்பட்ட முதல் அரசன் யார்.?
13ம் லூயி
12ம் லூயி
14ம் லூயி
15ம் லூயி
11ம் லூயி
பிரான்சில் நென்றிஸ் உடன்படிக்கை இடைப்பட்ட ஆண்டு எது.?
1492
1498
1598
1467
1589
பிரான்சில் புரட்டஸ்தாந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை இல்லாமல் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை எது.?
நென்ரிஸ் உடன்படிக்கை
எலெய்ஸ் உடன்படிக்கை
யூட்ரேக் உடன்படிக்கை
ஏமியன்ஸ் உடன்படிக்கை
ஒஸ்பிர்க் உடன்படிக்கை
பிரான்சில் intentents எனப்படுவோர் யாவர்.?
புரட்டஸ்தாந்தியர்கள்
போர் வீரர்கள்
பிரபுக்கள்
பாப்பரசர்
மாகாண அதிகாரிகள்
