Worksheetsகணிதம் ஆண்டு 1 (தயாரித்தவர் : ஆதிஸ்வரி குலோத்துங்கன்)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எண்ணிக்கையை எண்ணி எழுதுக.
@ @ @ @ @ @ @ @ @ @
@ @ @ @ @ @ @ @ @ @
@ @ @ @ @ @ @ @ @ @
a)
31
b)
30
c)
29
d)
28
2.
எண்களை ஏறுவரிசையில் குறிப்பிடுக.
a)
18, 11, 9, 6
b)
6, 11, 18, 9
c)
6, 9, 11, 18
d)
9, 6, 11, 18
3.
விடுப்பட்ட எண்னைக் குறிப்பிடுக.
a)
10
b)
13
c)
11
d)
14
4.
விடுப்பட்ட எண்னை ஏறுவரிசையில் குறிப்பிடுக?
a)
30, 31
b)
28, 31
c)
28, 30
d)
30, 31
5.
விடுப்பட்ட எண் யாது?
a)
59
b)
95
c)
85
d)
58
6.
விடுப்பட்ட எண்களை இறங்குவரிசையில் குறிப்பிடுக. (ஒன்று ஒன்றாக)
a)
13, 14, 15, 16, 17
b)
19, 18, 17, 16, 15
c)
12, 14, 17, 19, 20
d)
10, 11, 17, 19, 20
7.
ஒன்று ஒன்றாக எண்ணி ஏறுவரிசையில் எழுதுக.
a)
48, 49
b)
47, 48
c)
47, 46
d)
51, 52
8.
82 - எழுத்தால் எழுதுக.
a)
எம்பத்து ரெண்டு
b)
எண்பத்து இரண்டு
c)
எண்பது இரண்டு
d)
எண்பது
9.
ஐம்பதுக்கு முன் உள்ள எண் யாது?
a)
59
b)
49
c)
51
d)
48
10.
4, ______ , 12 , 16 , 20 , 24.
நான்கு நான்காக எண்ணி எண்தொடரை நிரப்புக.
a)
8
b)
24
c)
0
d)
14
100 %
