wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விழுக்காடு

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

59% ஐ தசமத்தில் எழுதுக.

a)

0.509

b)

5.9

c)

0.59

d)

59

2.

 4100  ிி .\frac{4}{100}\ ஐ\ விழுக்காட்டில்\ எழுதுக.  

a)

0.04%

b)

40%

c)

4%

d)

400%

3.

5.46 ஐ விழுக்காட்டில் கூறுக.

a)

54%

b)

546%

c)

54.6%

d)

5460%

4.

படம் 1, இணைக்கப்பட்டச் சில சதுரங்களைக் காட்டுகிறது. கருமையாக்கப்பட்ட பாகங்களை விழுக்காட்டில் குறிப்பிடுக.

a)

7%

b)

70%

c)

17%

d)

77%

5.

பின்வருவனவற்றுள், எதன் மதிப்பு மிகக் குறைவானதாகும் ?

a)

15% x 100

b)

60% x 50

c)

10% x 100

d)

70% x 50

6.

பின்வருவனவற்றுள் எது பிழையானது?

a)

4100 \frac{4}{100\ } = 0.4

b)

50100\frac{50}{100} = 0.5

c)

10100\frac{10}{100} = 0.1

d)

43100\frac{43}{100} = 0.43

7.

27% பின்னத்திற்கு மாற்றுக.

a)

2100\frac{2}{100}

b)

27100\frac{27}{100}

c)

7100\frac{7}{100}

d)

72100\frac{72}{100}

8.

படம் 2, ராஜூ வாங்கிய பழங்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது. அவர் வாங்கிய பழங்களில் 60% பழங்களைத் தன் தங்கைக்குக் கொடுத்தார். அவரிடம் உள்ள மீதப் பழங்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

a)

2

b)

4

c)

3

d)

5

9.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

0.5 = 5%

b)

99% = 9.9

c)

4% = 400

d)

60100\frac{60}{100} = 60%

10.

படம் 3, கருமையாக்கப்பட்ட சில செவ்வகங்களைக் காட்டுகிறது. கருமையாக்கப்படாத் செவ்வகங்களின் விழுக்காட்டைக் கணக்கிடுக.

a)

36%

b)

54%

c)

45%

d)

64%

11.

படம் 4, ஒரு மடிக்கணினியின் விலையைக் காட்டுகிறது. இந்த மடிக்கணினி கழிவுக்குப்பின் RM800 க்கு விற்க்கப்பட்டது. இந்த கணினிக்கு வழங்கப்பட்ட கழிவின் விழுக்காடு எவ்வளவு?

a)

15%

b)

25%

c)

20%

d)

30%

12.

படம் 5, திரு. நடராஜா வீட்டின் முன் பகுதியைக் காட்டுகிறது. கருப்புப் பளிங்கு கல்ன் ஒட்டப்பட்ட பகுதியின் விழுக்காட்டைக் கணக்கிடுக.

a)

9%

b)

36%

c)

16%

d)

64%