wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி மரபுச் சொற்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கருங்குயில் இனிமையாகக் _______________ ஒலியைக் கேட்டேன்.

a)

கரையும்

b)

கூவும்

c)

பிளிறும்

d)

அலறும்

2.

பெட்டைக் கோழி ___________________________ தன் குஞ்சுகளை அழைத்தது.

a)

கூவி

b)

அலறி

c)

கத்தி

d)

கொக்கரித்து

3.

ஆந்தை _______________ ஒலி கேட்டு நானும் பயந்தேன்.

a)

அலறும்

b)

முரலும்

c)

பிளிறும்

d)

அகவும்

4.

மயில் _______________ அழகினை கண்டு இரசித்து நின்றேன்.

a)

கரையும்

b)

அகவும்

c)

பிளிறும்

d)

கீச்சிடும்

5.

காகங்கள் கூட்டம் கூட்டமாக ________________ கொண்டே பறந்தன.

a)

அலறிக்

b)

கத்திக்

c)

கரைந்துக்

d)

கூவிக்

6.

வண்டு _______________ ஒலியைக் கேட்டு நகர்ந்தேன்.

a)

முரலும்

b)

பிளிறும்

c)

அகவும்

d)

கீச்சிடும்

7.

இரவில் எலி _______________ சத்தம் கேட்டு விழித்தேன்.

a)

அலறும்

b)

பிளிரும்

c)

முரலும்

d)

கீச்சிடும்

8.

யானை ______________ சத்தம் கேட்டேன்.

a)

முரலும்

b)

பிளிறும்

c)

உறுமும்

d)

சீறும்

9.

சிங்கம் ஒன்று காட்டில் ________________

a)

கத்தியது

b)

கர்ஜித்தது

c)

கனைத்தது

d)

சீறியது

10.

கழுதை ஒன்று _______________ கொண்டே நடந்தது.

a)

உறுமிக்

b)

கத்திக்

c)

கீச்சிட்டுக்

d)

அலறிக்