Worksheetsஐந்தாம் வகுப்பு_தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
யானையின் ஒலிமரபு _______
a)
பிளிறும்
b)
அகவும்
c)
கத்தும
2.
நம் முன்னோர்களின் எப்பொருளை எச்சொல்லால் வழங்கினார்களோஅப்பொருளை அச்சொல்லால் நாமும் வழங்குவது_______ எனப்படும்.
a)
இலக்கணம்
b)
மரபு
c)
வினை
3.
நாயின் ஒலிமரபு______
a)
குறைக்கும்
b)
குரைக்கும்
4.
குயிலின் ஒலி மரபு_____
a)
கரையும்
b)
கூவும்
5.
காகத்தின் ஒலிமரபு_______
a)
முழங்கும்
b)
கரையும்
6.
புறாவின் ஒலிமரபு______
a)
குனுகும்
b)
முரலும்
7.
எருது_______
a)
உறும்பும்
b)
எக்காளமிடும்
8.
குதிரை________
a)
கனைக்கும்
b)
கத்தும்
9.
புலி ______
a)
உறும்பும்
b)
கூவும்
10.
ஆந்தை_______
a)
அலறும்
b)
கொக்கரிக்கும்
100 %
