wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சரியான காலத்தைத் தேர்ந்தெடுக.

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அப்பா சுற்றுலா சென்றார்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

2.

நண்பன் நாளை வருவான்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

3.

மாணவர்கள் சபைக்கூடலில் நிற்கின்றனர்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

4.

மீன்கள் குளத்தில் நீந்துகின்றன.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

5.

நண்பர்கள் கலகலப்பாகப் பேசினர்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

6.

பிறந்தநாள் பரிசாக மடிக்கணினி கிடைக்கும்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

7.

மருத்துவர் சிவாவுக்குச் சிகிச்சை அளிக்கிறார்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

8.

விருந்தினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

9.

குருவிகள் மரக்கிளையில் கூடு கட்டும்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

10.

ஆசிரியர் தமிழ்மொழிப் பாடம் போதிக்கிறார்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்