wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துகள் மொத்தம்

a)

12

b)

13

2.

குற்றெழுத்து மொத்தம்

a)

7

b)

5

3.

216 எண்ணிக்கை ...... எழுத்துகளுக்காகும்

a)

உயிர் மெய்

b)

தமிழ் எழுத்துகள்

4.

18×5=90 இஃது எதற்கான கணக்கு?

a)

உயிர் மெய் நெடில்

b)

உயிர் மெய் குறில்

5.

வல்லினத்திற்கு மெல்லினம் இனமாகும்

a)

தென்றல்

b)

உலகம்

6.

சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்துகள்?

a)

ஆ,ஓ

b)

ஏ காரம்

7.

நயம் , மையல், நாயிறு என்பன

a)

இடைப்போலிகளாகும்

b)

முதற்போலிகளாகும்

8.

கிள்ளை, பொன், அக்கடா, நியாயம் - சொற்களின் வகைகளுக்கு ஏற்ப அடுக்குக

a)

திரிசொல், இயற்சொல், திசைச்சொல், வடசொல்

b)

இயற்சொல், திசைச்சொல், திரிசொல், வடசொல்

9.

வாழைக்கறி செய்தார் அம்மா, இவ்வாக்கியத்தில் எந்த ஆகுபெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது?

a)

பொருளாகு

b)

சினையாகு

10.

இன், இருந்து,இல்,நின்று என்பன

a)

மூன்றாம் வேற்றுமை உருபுகள்

b)

ஐந்தாம் வேற்றுமை உருபுகள்