NEW
Font size
S
M
L
XL
Worksheetsவினாடி வினா
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எங்கள் தமிழ் பாடலை எழுதியவர் யார்?
a)
நாமக்கல் கவிஞர்
b)
பாரதியார்
c)
திருவள்ளுவர்
d)
சுரதா
2.
விரதம் என்ற சொல்லின் பொருள் என்ன?
a)
அறம்
b)
அறிவு
c)
நோன்பு
d)
வேம்பு
3.
நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்களுள் ஒன்று
a)
அவன் இவன்
b)
சங்கொலி
c)
உன் கதை
d)
பலா
4.
தமிழின் கிளை மொழிகளுள் ஒன்று
a)
உருது
b)
இந்தி
c)
சீனம்
d)
தெலுங்கு
5.
பேச்சு மொழியை ——— என்று கூறுவர்
a)
உயிர்
b)
மெய்
c)
உலக வழக்கு
d)
எழுத்து வழக்கு
6.
சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
a)
20
b)
10
c)
30
d)
40
7.
காடு- பாடல் ஆசிரியரின் பெயர் என்ன?
a)
யவனிகா ஸ்ரீராம்
b)
செல்மா பிரியதர்ஷன்
c)
முத்துநிலவன்
d)
சுரதா
8.
தந்தம் உள்ள யானை எது?
a)
ஆண் யானை
b)
பெண் யானை
c)
இரண்டுமே
d)
எதுவும் இல்லை
9.
ஔ எனும் எழுத்து வார்த்தைக்கு --- மட்டுமே
a)
நடுவில்
b)
முதலில்
c)
கடைசியில்
d)
இறுதியில்
10.
ஆய்தக்குறுக்கம்-- சான்று தருக
a)
அஃது
b)
உஃது
c)
பஃறீது
d)
தூது
Reset
