wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 2 பகுதி 2 (N3)

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

'690'-க்கு முன்னுக்கும் பின்னுக்கும் உள்ள எண்ணைத் தேர்ந்தெடுக.

a)

680 ~ 689

b)

691 ~ 699

c)

688 ~ 692

d)

671 ~ 683

2.

2 7 0

கொடுக்கப்பட்ட எண்களைக் கொண்டு சிறிய மதிப்புடைய எண்ணை உருவாக்குக.

a)

270

b)

207

c)

027

d)

720

3.

5 3 6


கொடுக்கப்பட்ட எண்களைக் கொண்டு பெரிய மதிப்புடைய எண்ணை உருவாக்குக.

a)

563

b)

653

c)

635

d)

536

4.

202

கோடிட்ட எண்ணின் இடமதிப்பைக் குறிப்பிடுக.

a)

சுழியம்

b)

ஒன்று

c)

பத்து

d)

நூறு

5.

195

கோடிட்ட எண்ணின் இலக்க மதிப்பை குறிப்பிடுக

a)

9

b)

90

c)

900

d)

9 000

6.

6 பத்து + 3 ஒன்று + 2நூறு

a)

362

b)

632

c)

236

d)

263

7.

4 + 300 + 50 =

a)

435

b)

345

c)

354

d)

543

8.

652, 656, 660, 664


மேலே கொடுக்கப்பட்ட எண் தோரணியைக் கண்டறிக.

a)

நான்கு நான்காக ஏறுவரிசையில் அதிகரிக்கிறது.

b)

நான்கு நான்காக இறங்கு வரிசையில் குறைகிறது.

c)

ஐந்து ஐந்தாக ஏறுவரிசையில் அதிகரிக்கிறது.

d)

ஐந்து ஐந்தாக இறங்கு வரிசையில் குறைகிறது.

9.

263 + 52 =

a)

213

b)

325

c)

315

d)

783

10.

163 + 100 + 78 =

a)

178

b)

263

c)

241

d)

341