wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BAHASA TAMIL TAHUN 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சேவல் அதிகாலையில் -------------------.

a)

கூவும்

b)

குறைக்கும்

c)

கொக்கரிக்கும்

2.

குயில் இனிமையாகக் --------------------.

a)

கரையும்

b)

கூவும்

c)

அகவும்

3.

எலியின் ------------------ சத்தம் கேட்டது.

a)

முரலும்

b)

கீச்சிடும்

c)

அகவும்

4.

இரையைக் கண்ட காகங்கள் ---------.

a)

கீச்சிட்டன

b)

அலறும்

c)

கரைந்தன

5.

நள்ளிரவில் ஆந்தை ------------------------.

a)

அலறியது

b)

கத்தியது

c)

உறுமியது

6.

யானை ------------------- ஓசை கேட்டது.

a)

சீறும்

b)

உறுமும்

c)

பிளிரும்

7.

வண்டு ---------------- என்று ஆசிரியர் கூறினார்.

a)

கனைக்கும்

b)

முரலும்

c)

கரையும்

8.

மிரண்டு ஓடிய ஆடு வேகமாக -------------------.

a)

சிறியது

b)

கனைத்தது

c)

கத்தியது

9.

பெட்டைக் கோழி முட்டையிட்டு ---------------------------------.

a)

கொக்கரிக்கும்

b)

கூவும்

c)

கரையும்

10.

திருடனைக் கண்ட நாய் ---------------------------.

a)

உறுமியது

b)

கத்தியது

c)

குறைத்தது