wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எண்மாணம்,எண்குறிப்பு

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

முப்பத்து ஐந்தாயிரத்து நானூற்று இருபத்து ஒன்று

a)

3210

b)

3521

c)

35421

d)

3021

2.

67256

a)

ஆறாயிரத்து எழுநூற்று ஐம்பத்து ஆறு

b)

அறுபத்தேழாயிரத்து இருநூற்று ஐம்பத்து ஆறு

3.

இரண்டாயிரத்து எண்ணூற்று பதினொன்று

a)

2081

b)

281

c)

2811

4.

சரியான விடையைத் தேர்ந்தெடு

a)

அருநூறு

b)

அறுநூறு

c)

அறநூறு

5.

2000

a)

இரண்டாயிரம்

b)

இருபதாயிரம்

c)

இருநூறு

6.

நாற்பத்தெட்டாயிரத்து எழுநூற்று அறுபத்து ஒன்று

a)

48061

b)

40861

c)

48700

d)

48761

7.

90000

a)

தொள்ளாயிரம்

b)

தொண்ணூறாயிரம்

c)

தொண்ணூறு

8.

ஆறாயிரத்து நூற்று நாற்பது

a)

640

b)

6140

9.

பத்தாயிரத்து பத்து

a)

10010

b)

10110

10.

இருபத்து எட்டாயிரத்து ஏழு

a)

28007

b)

2870