Font size
Worksheetsகணிதம் ஆண்டு 2 பகுதி 3 (N3)
Total questions: 10
Worksheet time: 5mins
அட்டவணை 4 மாணவர்களின் அறிவியல் சோதனை புள்ளி பட்டியலைக் காட்டுகிறது.
அதிக புள்ளியைப் பெற்றவர் யார்?
டிவான்ராஜ்
லோகேந்திரா
யோனிஷா
துர்க்காஷினி
அட்டவணை 4 மாணவர்களின் அறிவியல் சோதனை புள்ளி பட்டியலைக் காட்டுகிறது.
யோனிஷா மற்றும் டிவன்ராஜ் பெற்ற மதிப்பெண்களின் கூட்டுத் தொகை எவ்வளவு?
160
178
181
187
அட்டவணை 4 மாணவர்களின் அறிவியல் சோதனை புள்ளி பட்டியலைக் காட்டுகிறது.
துர்க்காஷினி, லோகேந்திரா மற்றும் டிவான்ராஜ் பெற்ற மொத்த புள்ளிகள் எவ்வளவு?
151
161
251
261
892 - 500 =
300
302
382
392
710 - 438 =
(a)
127 - 86 - 9 =
(a)
1000 - 49 - 306 =
(a)
ரவியிடம் 126 கோலி குண்டுகள் உள்ளன. ராஜூவிடம் ரவியைவிட 45 கோலிகள் அதிகமாக உள்ளன.
ராஜுவிடம் உள்ள கோலிகள் எவ்வளவு?
81
151
171
181
பாட்டி 500 வடைகள சுட்டார். அவர் 235 வடைகளை விற்றுவிட்டார்.
பாட்டி வைத்திருந்த மீத வடைகள் எவ்வளவு?
145
165
265
355
திரு. ரகு தோட்டத்திலிருந்து 95 டுரியான் பழங்களும் 107 ரம்புத்தான் பழங்களும் 200 டுக்கு பழங்களும் பரித்தார்.
அவர் பரித்த மொத்த பழங்கள் எவ்வளவு?
202
295
307
402
