Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் தாள் 1

Total questions: 40

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

எது ஒற்றைப்படை எண்?

a)

20

b)

38

c)

47

d)

56

2.

708 345ல் உள்ள இலக்கம் 5ன் இடமதிப்பு என்ன?

a)

ஒன்று

b)

பத்து

c)

நூறு

d)

ஆயிரம்

3.

408 723ல் 8 மதிப்பு என்ன?

a)

800 000

b)

80 000

c)

8 000

d)

800

4.

307 894 ல் இடமதிப்பு நூறில் உள்ள இலக்கத்தைக் குறிப்பிடுக.

a)

9

b)

4

c)

7

d)

8

5.
a)

நூற்று ஏழாயிரத்து ஐந்நூற்று இருபத்து எட்டு

b)

நூற்று எழுபத்தைந்தாயிரத்து இருபத்து எட்டு

c)

நூற்று எழுபத்தைந்தாயிரத்து இருநூற்று எட்டு

d)

நூற்று ஏழாயிரத்து ஐந்நூற்று எட்டு

6.

இருநூற்று பதினொன்றாயிரத்து ஏழு.

a)

200 117

b)

211 007

c)

201 107

d)

201 017

7.

308 719 கிட்டிய ஆயிரத்தில்...

a)

308 700

b)

308 000

c)

309 000

d)

310 000

8.
400 000 + 7 000 + 30 + 8 =
a)
470 308
b)
407 308
c)
407 038
d)
400 738
9.

5 நூறாயிரம் + 0 பத்தாயிரம் + 6 ஆயிரம் + 7 நூறு + 2 பத்து + 0 ஒன்று =

a)

560 702

b)

506 702

c)

560 720

d)

506 720

10.

1. முப்பத்து மூன்றாயிரத்து எழுநூற்று ஐந்து

a)

33 704

b)

33 706

c)

33 705

d)

33 707

11.
56 897 எட்டின் இடமதிப்பைக் குறிப்பிடுக
a)
ஆயிரம்
b)
பத்தாயிரம்
c)
நூறு
d)
ஒன்று
12.
245, 246 , .............,248. காலியான இடத்தை நிறைவு செய்க
a)
243
b)
247
c)
249
d)
241
13.

எண்ணும் எண்கள் என அழைக்கப்படும் எண் எது ?

a)

முழு எண்கள்

b)

பூச்சிய எண்

c)

ஒன்றுகள்

d)

இயல் எண்கள்

14.

மூவிலக்க சிறிய எண் எது

a)

100

b)

110

c)

099

d)

999

15.
1.  370 கிட்டிய பத்தில் மாற்றுக. 
a)
380
b)
70
c)
370
d)
300
16.
393 என்மானத்தில் எழுதுக. 
a)
முன்னூற்று தொள்ளாயிரத்து மூன்று 
b)
இருநூற்று முப்பத்து ஒன்று
c)
முன்னூற்று தொண்ணூற்று மூன்று
d)
நானூற்று எண்பத்து ஒன்று
17.
கோடிடப்பட்ட இலக்கத்தின் இட மதிப்பை எழுதுக. 
                         3893
a)
8000
b)
எண்ணூறு
c)
 முன்னூற்று தொண்ணூற்று மூன்று
d)
நூறு
18.
56 897 எட்டின் இடமதிப்பைக் குறிப்பிடுக
a)
ஆயிரம்
b)
பத்தாயிரம்
c)
நூறு
d)
ஒன்று
19.
என்குறிப்பில் எழுதுக
a)
3036
b)
336
c)
3306
d)
339
20.

சரியான எண் தோரணியை தேர்ந்தேடுக,

a)

563, 663, 763, 463

b)

271, 273, 278, 280

c)

468, 532, 648, 982

d)

221, 66, 783, 983

21.

1/2 விழுக்காட்டில் குறிப்பிடு

a)

40%

b)

30%

c)

50%

d)

20%

22.

பின்னத்தை விழுக்காட்டில் குறிப்பிடு

a)

20%

b)

40%

c)

30%

d)

50%

23.

2.5 km= ________________________ m

a)

25

b)

250

c)

2500

d)

25000

24.

0.5 விழுக்காட்டில் குறிப்பிடு

a)

50%

b)

5%

c)

25%

d)

75%

25.

4 சமன்சீர் கோடுகள் கொண்ட வடிவம்,

a)

செங்கோண முக்கோணம்

b)

சமபக்க முக்கோணம்

c)

செவ்வகம்

d)

சதுரம்

26.

10 இல் 50%

a)

3

b)

7

c)

5

d)

4

27.

இலக்கம் இரண்டின் இடமதிப்பு என்ன?

4267

a)

ஒன்று

b)

பத்து

c)

நூறு

d)

ஆயிரம்

28.

2ஆயிரம் + 3 பத்து + 6 நூறு + 2 ஒன்று =

a)

2362

b)

2632

c)

2623

d)

2263

29.

2 நூற்றாண்டு =

a)

2 ஆண்டு

b)

20 ஆண்டு

c)

200 ஆண்டு

d)

2000 ஆண்டு

30.

பவித்ராவிடம் நான்கு RM 50 நோட்டுகள் இருந்தன. அவள் RM 160 விலைக்குச் சட்டை வாங்கினாள். அவளிடம் உள்ள மீதப் பணம் எவ்வளவு?

a)

RM 200

b)

RM 110

c)

RM 40

d)

RM 210

31.

தய்லாந்து நாட்டு நாணயத்தின் பெயர்

a)

டாலர்

b)

ரூப்பியா

c)

ரிங்கிட்

d)

பாத்

32.

மணி 0000, 12 மணி முறையில் கண்டுபிடிக்கவும்.

a)

12.00 a.m.

b)

12.00 p.m.

c)

00.00 a.m.

d)

அதிகாலை 12

33.

பின்வருபனவற்றுள் எது 4 45\frac{4}{5}  மில்லியனைக் காட்டுகிறது?

a)

அ)  4 500 000

b)

ஆ) 4 600 000

c)

இ)  4 700 000

d)

ஈ)   4 800 000

34.

 12 \frac{1}{2\ }  x 1  12\frac{1}{2}  =

a)

அ)  32\frac{3}{2}  

b)

ஆ)  12\frac{1}{2}  

c)

இ)  23\frac{2}{3}  

d)

ஈ)  34\frac{3}{4}  

35.

 39\frac{3}{9}  சுருங்கிய பின்னத்தில் எழுதுக

a)

 11\frac{1}{1}  

b)

 13\frac{1}{3}  

c)

 23\frac{2}{3}  

d)

 618\frac{6}{18}  

36.

படத்திற்கு ஏற்ற சரியான மில்லியனைக் குறிப்பிடுக.

a)

750 000

b)

75 000

c)

500 000

d)

50 000

37.

கருமையாக்கப்பட்ட பாகத்தின் விழுக்காடு என்ன?

a)

10 %

b)

20 %

c)

30 %

d)

40 %

38.

நந்தினியிடம் ஐந்து RM 10 நோட்டுகள் இருந்தன. இரண்டு கதைப் புத்தகங்கள் வாங்கியப்பின், அவளிடம் மீதம் RM 21.50 இருந்தது. ஒரு கதைப் புத்தகத்தின் விலை என்ன?

a)

RM 14.25

b)

RM 18.20

c)

RM 32.10

d)

RM 12.30

39.

சமமாக பிரிக்கப்பட்ட சதுரங்களைக் காட்டுகிறது.


கருமையாக்கப்பட்ட பாகத்தின் விழுக்காட்டைக் கண்டறிக

a)

25%

b)

50%

c)

75%

d)

30%

40.

எந்தக் கணித குறியீடு பயன்படுத்தினால் இரண்டு எண்களின் மொத்தம் கிடைக்கும்?
                                  

a)

 ++  

b)

 −-  

c)

 ×\times  

d)

 ÷\div