wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் மீள்பார்வை பயிற்சி ஆண்டு 2/2020

Total questions: 15

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

256 கிட்டிய பத்தில்....

a)

250

b)

260

c)

256

d)

300

2.

815


கோடிடப்பட்டுள்ள எண்ணின் இடமதிப்பு என்ன?

a)

ஒன்று

b)

பத்து

c)

நூறு

d)

ஆயிரம்

3.

முந்நூற்று ஐம்பத்து ஆறு எண்குறிப்பில்...

a)

365

b)

357

c)

368

d)

356

4.

அறுநூற்று இருபத்து எட்டு எண்குறிப்பில் குறிப்பிடுக.

a)

629

b)

658

c)

628

d)

682

5.

இருநூற்று அறுபத்து ஏழு எண்குறிப்பில்.....

a)

267

b)

257

c)

256

d)

265

6.

கீழே உள்ள எண்களில் குறைவான மதிப்புக் கொண்ட எண் எது?

a)

345

b)

221

c)

453

d)

225

7.

சரியான எண் தோரணியைத் தெரிவு செய்க.

a)

230, 240, 260, 280.

b)

310, 410, 510, 610.

c)

105, 115, 155, 255.

d)

400, 600, 500, 300.

8.

794 இல் 4 எனும் இலக்கத்தின் இடமதிப்பு என்ன?

a)

ஒன்று

b)

நூறு

c)

பத்து

d)

ஆயிரம்

9.

360 ஐ எண்மானத்தில் குறிப்பிடுக

a)

முப்பத்து ஆறு

b)

முந்நூற்று ஆறு

c)

முந்நூற்று அறுபது

d)

மூவாயிரத்து ஆறு

10.

202

கோடிட்ட எண்ணின் இடமதிப்பைக் குறிப்பிடுக.

a)

சுழியம்

b)

ஒன்று

c)

பத்து

d)

நூறு

11.

195

கோடிட்ட எண்ணின் இலக்க மதிப்பை குறிப்பிடுக

a)

9

b)

90

c)

900

d)

9 000

12.

மணிச்சட்டகத்தில் குறிப்பிட்ட எண்மதிப்பை எண்மானத்தில் குறிப்பிடுக.

a)

முந்நூற்று இருபத்து நான்கு

b)

எழுநூற்று அறுபது

c)

முந்நூற்று இருபது

d)

எழுநூற்று அறுபத்து நான்கு

13.

எண்ணின் மதிப்பைக் குறிப்பிடுக.

a)

694

b)

574

c)

684

d)

584

14.

690-ஐ விட 710 _________________ .

a)

சமம்

b)

சிறியது

c)

பெரியது

d)

குறைவானது

15.

கீழே உள்ள எண்களில் அதிக மதிப்பைக் கொண்ட எண் எது?

a)

724

b)

709

c)

729

d)

795