Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 1-இடையின மெய்யெழுத்து (ப.57)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

குடும்ப _____________________

a)

நிகழ்வு

b)

ஆடு

2.

பாகற்காய் _________________

a)

இனிக்கும்

b)

கசக்கும்

3.

மழை ________________

a)

பெய்தது

b)

வந்தது

4.

பால் _______________

a)

குடித்தேன்

b)

செய்தேன்

5.

பள்ளி _________________

a)

விடுமுறை

b)

வலி

6.

நாய் _________________

a)

குடித்தது

b)

கவ்வியது

7.

வெல்லம் _______________

a)

கசக்கும்

b)

இனிக்கும்

8.

மாலதி _____________

a)

சிரித்தான்

b)

சிரித்தாள்

9.

ஊஞ்சல் ________________

a)

ஆடு

b)

ஓடு

10.

ஓர் _____________

a)

மீன்

b)

ஈட்டி