NEW
Font size
Worksheetsவர்த்தகத்திலிருந்து பேரரசு வரை- FromTrade to Empire
Total questions: 10
Worksheet time: 5mins
1757ஆம் ஆண்டில் வங்கா ளத்தை ஆட்சி செ ய்தவர்
அ) சுஜா-உத்– தெ ளலா
ஆ) சிராஜ்- உத் – தெ ளலா
இ) மீர்கா சிம்
ஈ) திப்பு சுல்தான்
பிளாசிப்போ ர் நடை பெற்ற ஆண்டு
அ) 1757
ஆ) 1764
இ) 1765
ஈ) 1775
பக்சார்போரின் முடிவில் ஏற்பட்ட உடன்ப டிக்கை
அ) அலகாபாத் உடன்ப டிக்கை_
ஆ) கர்நாடக உடன்ப டிக்கை
இ) அலிநகர் உடன்ப டிக்கை
ஈ) பாரிசு உடன்ப டிக்கை
4. பாண்டிச்சே ரி உடன்ப டிக்கையின்ப டி ____________ கர்நாடகபோர் முடிவுக்குகொண்டுவரப்பட்டது.
அ) முதல் கர்நாடகபோர்
ஆ) இரண்டா ம் கர்நாடகபோர்
இ) மூன்றாம் கர்நாடகபோர்
ஈ) ஏதுமில்லை
. ஹைதர் அலி மை சூர் அரியணை ஏறிய ஆண்டு ____________
அ) 1756
ஆ) 1761
இ) 1763
ஈ) 1764
மங்களூர் உடன்ப டிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது
அ) பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்
ஆ) ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்
இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
ஈ) திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்க ள்
மூன்றாம் ஆங்கிலேய – மை சூர்போரின் போ து ஆங்கிலேய தலைமை ஆளுநர்____
அ) இராபர்ட்கிளைவ்
ஆ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
இ) காரன்வாலிஸ்
ஈ) வெல்லெஸ்லி
ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய் து கொண்டவர்__________
அ) இரண்டாம் பாஜிராவ்_
ஆ) தெளலத்ராவ் சிந்தியா
இ) ஷாம்பாஜி போன்ஸ்லே
ஈ) ஷாயாஜி ராவ் கெய்க்வாட்
மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா ____
அ) பாலாஜி விஸ்வநாத்
ஆ) இரண்டாம் பாஜிராவ்
இ) பாலாஜி பாஜிராவ்_
ஈ) பாஜிராவ்
துணைப்படைத் திட்டத் தில் இணைத்துக்கொண்ட முதல் இந்திய அரசு எது?
அ) அயோத்தி
ஆ) ஹைதராபாத்
இ) உதய்பூர்
ஈ) குவாலியர்
