wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை-From trade to empire

Total questions: 21

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

1. அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு _______

a)

1757

b)

1756

c)

1763

d)

1760

2.

2. சிராஜ் உத் – தெளலாவின் தலைமை படைத் தளபதி ___________

a)

மீர்ஜாபர்

b)

மீர்கா சிம்

c)

ஷா ஆலம்

d)

நிஜாம் உத்-தெ ளலா

3.

இரண்டாம் கர்நாடகப்போருக்கான முக்கிய காரண ம் ____________

a)

கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் ஆகியபகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமை

b)

ஐரோப்பாவில் ஏற்பட்டஆஸ்திரிய வாரிசுரிமைப்போர்

c)

ஹைத ர் அலியின் வளர்ச்சி

d)

ஐரோப்பாவில் வெடித்த ஏழாண்டுப் போர்

4.

இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்ப டுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் _____

a)

டல்ஹெளசி பிரபு

b)

தளபதி சர் அயர்கூட்

c)

வெல்லெஸ்லி பிரபு

d)

தளபதி ஜோசப்ஸ்மித்

5.

திப்பு சுல்தானை இறுதியாகதோற்கடித்தவர் __________

a)

ஆர்தர் வெல்லெஸ்லி

b)

டல்ஹெளசி பிரபு

c)

காரன்வாலிஸ் பிரபு

d)

கேப்டன் பாப்ஹாமின்

6.

திப்பு சுல்தான் இறப்புக்கு பின் _____ வசம் மைசூர் ஒப்படைக்கப்ப ட்டது.

a)

மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையார்

b)

ஹைத ர் அலி

c)

மராத்தியர்கள்

d)

கர்நாடக நவாப்

7.

1800 ஆம் ஆண்டு கல்க த்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை

நிறுவியவர் ____

a)

வெல்லெஸ்லி பிரபு

b)

காரன்வாலிஸ்

c)

வாரன் ஹேஸ்டிங்ஸ்

d)

வில்லியம் பெண்டிங் பிரபு

8.

முதல் ஆங்கிலேய மைசூர் போர் ----------உடன்படிக்கையின்படி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

a)

அய் – லா – சப்பே ல் உடன்ப டிக்கை

b)

மதராஸ் உடன்படிக்கை

c)

பா ரிசு உடன்ப டிக்கை

d)

ஸ்ரீரங்கபட்டின உடன்ப டிக்கை

9.

முதல் கர்நாடகப் போ ர் ----------உடன்படிக்கையின்படி முடிவுக்குகொண்டுவரப்பட்டது.

a)

அய் – லா – சப்பே ல் உடன்ப டிக்கை

b)

சால்பை உடன்ப டிக்கை

c)

பா ரிசு உடன்ப டிக்கை

d)

ஸ்ரீரங்கபட் டின உடன்ப டிக்கை

10.

மூன்றாம் கர்நாடகப்போர் ----------உடன்ப டிக்கையின்படி முடிவுக்குகொண்டுவரப்பட்டது.

a)

ஸ்ரீரங்கபட் டின உடன்ப டிக்கை

b)

பாரிசு உடன்ப டிக்கை

c)

சால்பை உடன்ப டிக்கை

d)

அய் – லா – சப்பே ல் உடன்ப டிக்கை

11.

முதல் மராத்திய போ ர் ----------உடன்படிக்கையின்படி முடிவுக்குகொண்டுவரப்பட்டது.

a)

ஸ்ரீரங்கபட்டின உடன்ப டிக்கை

b)

அய் – லா – சப்பே ல் உடன்படிக்கை

c)

பாரிசு உடன்படிக்கை

d)

சால்பை உடன்படிக்கை

12.

மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் ----------உடன்படிக்கையின்படி முடிவுக்குகொண்டுவரப்பட்டது.

a)

அய் – லா – சப்பே ல் உடன்ப டிக்கை

b)

ஸ்ரீரங்கபட்டின உடன்ப டிக்கை

c)

பாரிசு உடன்ப டிக்கை

d)

சால்பை உடன்படிக்கை

13.

1. அலிவர்திகான் மறைவுக்கு பின்னர் சிராஜ்- உத் – தெளலா வங்காளத்தின் அரியணை ஏறினார்

a)

சரி

b)

தவறு

14.

பிளாசிப் போரில் ஆங்கிலேயப் படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்.

a)

சரி

b)

தவறு

15.

ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப்போர் இரண்டாம் கர்நா டகப் போருக்கு இட்டுச் சென்ற து

a)

சரி

b)

தவறு

16.

வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத் தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.

a)

சரி

b)

தவறு

17.

காரன் வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்.

a)

சரி

b)

தவறு

18.

அடையாறு போர் நடைபெற்ற ஆண்டு

a)

1748

b)

1746

c)

1760

d)

1749

19.

ஆம்பூர் போர் நடைபெற்ற ஆண்டு

a)

1748

b)

1754

c)

1760

d)

1749

20.

வந்தவாசிப் போர் நடைபெற்ற ஆண்டு

a)

1748

b)

1754

c)

1760

d)

1749

21.

ஆற்காட்டுப் போர் நடைபெற்ற ஆண்டு

a)

1748

b)

1751

c)

1760

d)

1749