NEW
Font size
Worksheetsகிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
Total questions: 24
Worksheet time: 12mins
1. ஜாகீர்தாரி, மல்குஜாரி,பிஸ்வேதாரி போன்ற பல்வே று பெயர்களால் அழை க்கப்படும் நிலவரி முறை எது?
அ) மகல்வாரி முறை
ஆ) இரயத்துவாரி முறை
இ) ஜமீன்தாரி முறை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
2. எந்த கவர்னர் -ஜெனரலின் காலத்தில் வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?
அ) ஹேஸ்டிங்ஸ் பிரபு
ஆ) காரன்வா லிஸ் பிரபு
இ) வெல்லெஸ்லி பிரபு
(ஈ) மிண்டோ பிரபு
மகல்வாரி முறை யில் ’மகல்’ என்றால் என்ன ?
அ) வீடு
ஆ) நிலம்
இ) கிராமம்
ஈ) அரண்மனை
4. மகல்வா ரி முறை எந்தப்பகுதியில் செய்துகொள்ளப்பட்டது?
அ) மகாராஷ்டிரா
ஆ) மதராஸ்
இ) வங்கா ளம்
ஈ) பஞ்சாப்
கீழ்க்கா ணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) ஹேஸ்டிங்ஸ் பிரபு
ஆ) காரன்வா லிஸ் பிரபு
இ) வெல்லெ ஸ்லி பிரபு
ஈ) வில்லியம் பெண் டிங் பிரபு
ஆங்கிலே யரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?
அ) பம்பாய்
ஆ) மதராஸ்
இ) வங்காளம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?
அ) மகாத்மா காந்தி
ஆ) கே சப் சந்திர ராய்
இ) திகம்பர் பிஸ்வா ஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வா ஸ்
ஈ) சர்தார் வல்லபாய் பட்டே ல்
8. பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமை யில் நடத்தப்ப ட்டது?
அ) சர்தார் வல்லபாய் பட்டே ல்
ஆ) மகாத்மா காந்தி
இ) திகம்பர் பிஸ்வா ஸ்
ஈ) கே சப் சந்திர ராய்
1. _________ என்பது ஜமீன்தார் முறை யின் திருத்தப்பட்ட முறை யாகும்.
இரயத்துவாரி முறை
மகல்வா ரி முறை
2. மகல்வா ரி முறை _________ என்பவ ரின் சிந்தனை யில் உதித்த திட்டம்.
ஹோல்ட் மெகன்சி
இராபர்ட்மெர்தின்ஸ் பர்ட்
இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி _______ல் நடைபெற்றது
1855-1856
1859-1860
1873-1876
1890-1900
மாப்ளா கலகம் _________ல் நடைபெற்ற து.
மலபார்
சம்பரான்
பூனா
பஞ்சாப்
’சம்பரான் விவசாயச் சட்டம்’ நிறை வேற்றப்பட்ட ஆண்டு _________
1875
1918
1917
1890
நிரந்தரநிலவரி திட்டம்
இண்டிகோ விவசாயிகளின் துயரம்
வடமே ற்கு மாகாணம்
முதல் விவசாயிகள்கிளர்ச்சி
மதராஸ்
வங்கா ளம்
மகல்வாரி முறை
மதராஸ்
வடமே ற்கு மாகாணம்
வங்கா ளம்
முதல் விவசாயிகள்கிளர்ச்சி
இண்டிகோ விவசாயிகளின் துயரம்
இரயத்துவாரி முறை
மதராஸ்
வடமே ற்கு மாகாணம்
வங்கா ளம்
முதல் விவசாயிகள்கிளர்ச்சி
இண்டிகோ விவசாயிகளின் துயரம்
நீல் தர்பன்
முதல் விவசாயிகள்கிளர்ச்சி
வங்கா ளம்
வடமே ற்கு மாகாணம்
இண்டிகோ விவசாயிகளின் துயரம்
மதராஸ்
சந்தால் கலகம்
முதல் விவசாயிகள்கிளர்ச்சி
இண்டிகோ விவசாயிகளின் துயரம்
வடமே ற்கு மாகாணம்
மதராஸ்
வங்கா ளம்
வாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாண் டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்
சரி
தவறு
இரயத்துவாரி முறை , தாமன் மன்றோவால் அறிமுகப்படுத்தப்ப ட்டது.
சரி
தவறு
குஜராத்தின் யூசுப்ஷாகி என்ற பர்கா னாவில் பாப்னா கலகம் ஏற்பட்டது.
சரி
தவறு
. “பஞ்சா ப் நில உரிமை மாற்று சட்டம்” 1918ல் நிறை வேற்றப்ப ட்டது
சரி
தவறு
1. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தா ரி முறைப் பற்றிய தவறான கூற்றா கும்.
அ) இந்த முறை 1793 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆ) ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர் ஆவர் .
இ) விவசாயிகளுக்கு இந்த முறை யில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.
ஈ) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த து.
2. கீழ்க்கண்டவ ற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாய புரட்சி பற்றிய சரியான கூற்று எது?
அ) சந்தால் கலகம் வங்காளத்தில் நடைபெற்றது.
ஆ) நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.
இ) தக்காண கலகம் 1873 ல் பூனாவில் உள்ள கிராமம் ஒன்றில் துவங்கியது.
ஈ) மாப்ளா கலகம் தமிழகத்தில் நடைபெற்ற து.
