Worksheetspaper 2-கணிதம்
Total questions: 15
Worksheet time: 12mins
முவாயிரத்து நானுற்று இரண்டு
(a)
4 567 என்ற எண்ணை இடமதிப்பில் பிரித்து எழுதுக
4 ஆயிரம் + 5 நூறு + 6 பத்து + 7 ஒன்று
4000+500+60+7
345 + 1267 கூட்டி வரும் விடையை கிட்டிய ஆயிரத்தல்
(a)
3578 கிட்டிய பத்தில் எழுதுக.
(a)
3 + 4.45 =
(a)
345-உடன் எந்த எண்ணை கூட்டினால் விடை 400 ஆகும்.
(a)
2 345 +233 + 1900 =
(a)
மணி திங்கட்கிழமை 347 வெள்ளை நிற பூக்கள் வாங்கினான். புதன்கிழமை 1 230 சிவப்பு நிற புக்கள் வாங்கினான். அவன் வாங்கிய மொத்த பூக்களிருந்து 670 பூக்களை கொண்டு மாளை தொடுத்தான். மீத பூக்களை கணக்கிடுக.
(a)
துளசி முதல் நாள் 12 வாசிப்பு அட்டைகள் வாசித்தாள். மறுநாள் சில வாசிப்பு அட்டைகள் வாசித்தாள். அவள் மொத்தமாக 24 வாசிப்பு அட்டைகள் வாசித்தாள். அதன் நிகரியை எழுதுக.
12 + A = 24
A + 12 = 24
24 -12 = 12
ஒற்றைப்படை எண்ணை குறிப்பிடுக.
234
4567
இரட்டைப்படை எண்ணைக் குறிப்பிடுக.
4056
3467
35-ஐ 100 பெருக்கவும். கிடைக்கும் விடையுடன் 350 கழிக்கவும்.
(a)
23 456, 45 327, 57 234
கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 5-இன் இலக்களை சேர்த்திடுக.
(a)
ஒரு வானூர்தியில் 250 பயணிகள் பயணம் செய்யலாம். அப்படியென்றால் அதே போன்ற 32 வானூர்தியில் எத்தனை பயணிகள் பயணிக்கலாம்.
(a)
ஓர் ஆண்டில் நடனப் பள்ளி ஒன்றில் 4 000 நடனமணிகள் பயிற்றுவிக்கலாம். அப்படியென்றால் 16 ஆண்டுகளில் எத்தனை நடனமணிகளை பயிற்றுவிக்க இயலும்.
(a)
