Free Printable Worksheets
Font size
More settings
சோறு நம் உடலுக்குச் சக்தியைத் தருகின்ற (a) வகையைச் சேர்ந்த உணவாகும்.
வெண்ணெய் நம் உடலைச் சூடாக வைத்துக் கொள்ள துணைபுரியும்.எனவே, இது (a) உடைய உணவாகும்.
(a) உடைய மீன் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
(a) தாதுச் சத்தும் நாம் ஆரோக்கியமாக வாழ முக்கியமான உணவு பிரிவுகளாகும்.
(a) சத்து கொண்ட உணவுகள் மலச்சிக்கலை நீக்க உதவுகின்றன.
View all
10 questions
பற்கள்
Worksheet
•
3rd Grade
மின்சுற்று
4th - 6th Grade