wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மின்சுற்று

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வழங்கப்பட்டுள்ள இணைக்கோடு மின்சுற்றின் சரியான குறியீட்டைக் கண்டறிக.

a)
b)
2.

கீழே வழங்கப்பட்டுள்ள இரு மின்சுற்றில் எந்த மின்சுற்றின் மின்குமிழ் பிரகாசமாக ஒளிரும் ?

a)
b)
3.

நம் வீட்டில் பொதுவாக அதிகம் எவ்வகை மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது ?

a)

இணைக்கோடு மின்சுற்று

b)

தொடர் மின்சுற்று

4.

இப்படத்தில் உள்ள மின்சுற்றின் ஒரு மின்குமிழ் பழுதடைந்தால் என்ன நிகழும் ?

a)

இரண்டு மின்குமிழும் ஒளிராது

b)

பழுதடையாத மின்குமிழ் ஒளிரும்

c)

இரண்டு மின்குமிழும் ஒளிரும்

5.

இவற்றுள் எது மின்சுற்றின் வரைபடத்தைச் சரியாக காட்டுகிறது?

a)
b)
c)
d)
6.

இவ்விரு மின்சுற்றில் எது மின்குமிழைப் பிரகாசமாக ஒளிரச் செய்யும்?

a)

b)

c)

இரண்டுமே பிரகாசமாக ஒளிராது

d)

இரண்டுமே பிரகாசமாக ஒளிரும்

7.

இவற்றில் உள்ள மின் குமிழ்கள் பிரகாசமாக ஒளிர என்ன செய்யலாம்?

a)

மின் குமிழை அதிகரிக்கலாம்

b)

மின் குமிழையும் மின் கலனையும் அதிகரிக்கலாம்

c)

மின்கலனை அதிகரிக்கலாம்.

d)

மின் குமிழையும் மின் கலனையும் குறைக்கலாம்

8.

தொடர்மின்சுற்றின் தீமை யாது?


அ. ஒரு மின்குமிழ் எரிந்து போனால் மற்ற

மின்குமிழ் ஒளிராது.

ஆ. மின்சுற்றில் மின்குமிழ்கள் பிரகாசமாக

ஒளிரும்.

இ. ஒரு மின்குமிழ் எரிந்து போனால் மற்ற

மின்குமிழ் ஒளிரும்.

ஈ. மின்சுற்றில் மின்குமிழ்கள் பிரகாசமாக

ஒளிராது.

a)

அ மற்றும் ஆ

b)

அ மற்றும் ஈ

c)

ஆ மற்றும் இ

d)

இ மற்றும் ஈ

9.

இரு மின்சுற்றில் உடையாதமின்குமிழின் நிலை என்ன?

a)

மின் குமிழ் ஒளிரும்

b)

மின் குமிழ் பிரகாசமாக ஒளிரும்

c)

மின் குமிழ் ஒளிராது

d)

மின் குமிழ் எரிந்து விடும்

10.

ஏன் மற்ற விளக்குகள் தொடர்ந்து எரியவில்லை?

a)

மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதால்

b)

மின்சாரம் இணைக்கப்பட்டதால்

c)

மின்சாரம் பிரகாசமாக எரியும்

d)

மின்சாரம் மங்கலமாக எரியும்