wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மின்சாரம் அறிவியல்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

எளிய​ மின்சுற்றில் எவை பொருத்த​​ பட்டிருக்கும்?

a)

மின்சேமக்கலம், மின்கம்பி, மின்குமிழ்

b)

உலர்மின்கலம், தொலைக்காட்சி, மின்குமிழ்

c)

உலர்மின்கலம், மின்கம்பி, விசை

2.

இந்த​ பாகம் எதற்க்கு பயன்படும்?

a)

மின்சாரத்தை இணைக்க​

b)

மின்சாரம் பாய்ந்து செல்ல​​

c)

'தங்ஸ்தன்' மின்னிழையின் ஊடே மின்சாரம் மின்னிழை சூடேறி ஒளிர்கிறது.

d)

மின்சாரத்தை வழங்க​

3.

போதுமான​ மின்சாரம் வழங்கும்

a)

TRUE

b)

FALSE

4.

மின்சுற்று மூன்று வகைப் படும்

a)

TRUE

b)

FALSE

5.

விசையின் குறியீடு?

a)
b)
c)
6.

ஒரு மின்குமிழ் பழுதடைந்தால் என்ன​ நிகழும்?

a)

மற்ற​ மின்குமிழ் ஒளிராது

b)

மற்ற​ மின்குமிழ் பழுதடையும்

c)

மற்ற​ மின்குமிழ் மங்கலாகி விடும்

d)

மற்ற​ மின்குமிழ் ஒளிரும்

7.

மின்குமிழ்கள் பிரகாசமாக​ ஒளிர​ என்ன​ செய்ய​ வேண்டும்?

a)

மின்கலன்களை அதிகரிக்க​ வேண்டும்

b)

விசைகளை அதிகரிக்க​ வேண்டும்

c)

மின்குமிழ்களை குறைக்க​ வேண்டும்

d)

மின்கம்பிகளை துண்டிக்க​ வேண்டும்

8.

விசையின் பயன்பாடு என்ன​?

a)

இணைக்கவும் துண்டிக்கவும் உதவும்.

b)

மின்கம்பியை வளர​ உதவும்.

9.

மின்சுற்றின் பாகங்களின் குறியீடுகள் ஏன் பயன்படுத்தப்படுகிறது.

a)

சுலபமாக​ பொருட்களை வாங்க​

b)

சுலபமாக​ வரைய​

c)

நேரத்தை அதிகம் செலவளிக்க​ தேவையில்லை

10.

இதில் அணைத்தும் மின்சக்தியின் மூலங்கள் ஆகும், ஒன்றைத் தவிர​.

a)

மின்னாக்கி

b)

மின்பிறப்பி

c)

கணினி

d)

மின்சேமக்கலம்