wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் தாவரத்தின் நிலைக்கான காரணம் என்ன?

a)

தாவரங்களுக்கிடையே ஏற்பட்ட போராட்டத்தால்

b)

இத்தாவரம் இனவிருத்தி செய்கிறது

c)

சுற்றுப்புற வெப்பநிலை அதிகரித்துள்ளதால்

d)

இலைகள் தொடப்பட்டுள்ளதால்

2.

கீழ்க்காணும் உயிரினத்தின் வளர்ச்சிப்படிகளை நிரல்படுத்தவும்

a)

Z, X, W, Y

b)

Z, W, X, Y

c)

Z, Y, X, W

d)

Z, X, Y, W

3.

உருளைக் கிழங்கைப் போல இனவிருத்தி செய்யும் இரு தாவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

பெகோனியா

b)

இஞ்சி

c)

வெங்காயம்

d)

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

4.

கீழ்க்காணும் விலங்கு எண்ணிக்கையில் குறைவதற்கான காரணம் என்ன?

a)

தோலுக்காக வேட்டையாடப்படுகிறது

b)

வாழிடம் அழிக்கப்படுவதால்

c)

போராட்டத்தில் தோல்வி அடைவதால்

d)

இவ்விலங்கு இனவிருத்தி செய்வதில்லை

5.

தக்கையின் கொள்ளளவு என்ன?

a)

60 கன சென்டி மீட்டர்

b)

70 கன சென்டி மீட்டர்

c)

10 கன சென்டி மீட்டர்

d)

30 கன சென்டி மீட்டர்

6.

வாயு அடுப்பைப் பயன்படுத்தும்போது ஏற்படும் சக்தியின் உருமாற்றம் என்ன?

a)

இரசாயனச் சக்தி - மின்சக்தி - வெப்பச் சக்தி

b)

உள்நிலைச் சக்தி- ஒளிச் சக்தி - வெப்பச் சக்தி

c)

மின் சக்தி - வெப்பச் சக்தி + ஒளிச் சக்தி

d)

இரசாயனச் சக்தி - வெப்பச் சக்தி + ஒளிச் சக்தி

7.

அதிக நெகிழ்திறம் கொண்ட கயிற்றிலிருந்து நிரல்படுத்தவும்

a)

L , J , M , K

b)

L , K , J , M

c)

K , M , J , L

d)

K , J , M , L

8.

கீழ்க்காண்பனவற்றுள் எது நீரின் நிலை மாற்றத்தைச் சரியாகக் குறிக்கிறது?

a)

திடம் - திரவம் - வாயு

b)

திரவம் - வாயு - திரவம்

c)

திரவம் - திடம் - வாயு

d)

வாயு - திரவம் - வாயு

9.

கீழ்க்காணும் ஆராய்வை அடிப்படையாகக் கொண்டு சரியான இரு விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்

a)

திரவத்திற்குப் பொருண்மை உண்டு

b)

திரவத்திற்கு நிலையான கொள்ளளவு உண்டு

c)

திரவத்தை அடர்வழுத்த முடியாது

d)

திரவத்திற்கு நிலையான வடிவம் இல்லை

10.

X - என்பது என்ன?

a)

செயற்கைத் துணைக்கோள்

b)

கிரகம்

c)

விண்கல்

d)

இயற்கைத் துணைக்கோள்

11.

கீழ்க்காணும் எந்தக் கூற்று நிழல் மேற்கு பக்கம் விழுவதைக் குறிக்கிறது?

a)

சூரியன் கிழக்குப் பகுதியில் உதிப்பதால்

b)

ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்வதால்

c)

ஒளி ஒளிபுகாப் பொருளில் ஊடுருவ முடியாததால்

d)

பூமி சூரியனைச் சுற்றி வருவதால்

12.

ஏன் வெவ்வேறு விலங்குகளுக்கு வெவ்வேறு சுவாச உறுப்புகள் உள்ளன?

a)

அஃது இயற்கையின் விதி

b)

கடவுளின் படைப்பு

c)

அதன் வாழிடத்திற்கு ஏற்ப அமைந்துள்ளன

d)

மூச்சு விட சுலபமாக இருக்கும்

13.

கீழ்க்காணும் அனைத்தும் இரு சுவாச உறுப்புகள் கொண்டவை, ஒன்றைத் தவிர.

a)

நியுட்

b)

தவளை

c)

கடற்பசு

d)

சாலமண்டர்

14.

இரு சுவாச உறுப்புகள் கொண்ட விலங்குகளை என்னவென்று அழைப்பர்?

a)

மூக்கு மற்றும் நுரையீரல் கொண்ட விலங்குகள்

b)

இரண்டு வழி விலங்குகள்

c)

ஈருலக விலங்குகள்

d)

நீர் நில விலங்குகள்

15.

*வெப்ப இரத்தம் கொண்டது / *குட்டியிட்டுப் பாலூட்டும் / *நீரில் வாழும் மேற்கண்ட கூற்றுக்கு ஏற்ற விலங்கு எது?

a)

சுறா

b)

முதலை

c)

திமிங்கலம்

d)

மீன்