NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3- தொகுதிப் பெயர்கள்
Total questions: 17
Worksheet time: 9mins
படத்துடன் தொடர்புடைய தொகுதிப்பெயர் என்ன?
கொத்து
குலை
சீப்பு
தார்
தேங்காய் ............... விழுந்து சிறுவன் காயமடைந்தான்.
கொத்து
குலை
சீப்பு
தார்
அம்மா கோவிலுக்கு இரண்டு ................ பூக்கள் வாங்கிச் சென்றார்.
கொத்து
குலை
சீப்பு
தார்
அப்பா நட்ட வாழைமரம் .............. தள்ளியது.
கொத்து
குலை
சீப்பு
தார்
அண்ணன் கடைக்குச் சென்று ஒரு ............ இரம்புத்தான் வாங்கி வந்தார்.
கொத்து
குலை
சீப்பு
தார்
அம்மா சோளக்.................களை வாங்கி வந்து அவித்துக் கொடுத்தார்.
கதிர்
கொத்து
சீப்பு
தார்
திருமண விருந்தில் மக்கள் ................... அமர்ந்து உணவு உண்டனர்.
கூட்டமாக
கும்பலாக
படையில்
மந்தையில்
மாணவர்கள் .............. அமர்ந்து ஆய்வுகளைச் செய்தனர்.
கூட்டமாக
குழுவில்
படையில்
மந்தையில்
நடவடிக்கை கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இராணுவப் .................... மக்களின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தியது.
படை
கூட்டம்
கும்பல்
குழு
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மக்கள் பத்துமலை வளாகத்தில் ................. திரண்டனர்.
கும்பலாகத்
கூட்டமாகத்
குழுவாகத்
படையாகத்
அரசர் குதிதைப் ............... போருக்குச் சென்றார்.
மந்தையோடு
கூட்டத்தோடு
படையோடு
கும்பலோடு
அகிலன் தன் ஆட்டு .................. ஓட்டிக் கொண்டு காட்டுக்குச் சென்றான்.
கூட்டத்தை
மந்தையை
கும்பலை
படையை
படத்தில் தெரிவது....
தோட்டம்
தோப்பு
குவியல்
கொள்ளை
அண்ணன் வாழைத் .................. சென்று தார் ஒன்றினை வெட்டி வந்தார்.
தோப்புக்குச்
தோட்டத்திற்குச்
கொள்ளைக்குச்
அப்பா பொங்களுக்கு விறகுக் .................. ஒன்று வாங்கி வந்தார்.
கட்டு
குச்சி
கட்டை
குவியல்
புதிய கட்டிடத்தைக் கட்ட கற்கள் ................ கொட்டப்பட்டிருந்தது.
குவியலாக
கும்பலாக
கூட்டமாக
குழுவாக
திரு சுன் குவாங் தோட்டத்தில் பறித்த பயிற்றங்காயை ...................... கட்டி வைத்தார்.
குவியல் குவியலாகக்
கட்டு கட்டாகக்
கும்பல் கும்பலாகக்
