wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஏறு வரிசை, இறங்கு வரிசை - ஆசிரியை இராஜேஸ் (நோர்த் ஹம்மோக்)

Total questions: 11

Worksheet time: 22mins

Name
Class
Date
1.

ஏறு வரிசையைத் தேர்ந்தெடுக.

a)

13, 12, 11, 10, 9

b)

12, 13, 11, 10, 9

c)

9 , 10, 11, 12, 13

2.

இறங்கு வரிசையைத் தேர்ந்தெடுக.

a)

3,4,5,6,7

b)

8,7,6,5,4

c)

7,8,9,10,11

3.

கீழ்க்காணும் எண்களை ஏறு வரிசையில் எழுதுக.


8, 11, 9, 7, 6, 10

a)

6, 7, 8, 9, 11, 10

b)

6, 7, 9, 8, 10, 11

c)

6, 7, 8, 9, 10, 11

4.

கீழ்காணும் எண்களை இறங்கு வரிசையில் எழுதுக.


12, 14, 13, 15, 16

a)

16, 15, 14, 13, 12

b)

12, 13, 14, 1 5, 16

c)

16, 14, 15, 13, 12

5.

விடுபட்ட எண்களைத் தேர்வு செய்க.


16, 17, 18, ________ , _______ ,

a)

20, 21

b)

21, 22

c)

19, 20

6.

விடுபட்ட எண்களைத் தேர்வு செய்க.


25, 24, _____, 22, 21, 20, _____

a)

19, 23

b)

23, 19

c)

23, 18

7.

இறங்கு வரிசையைத் தேர்ந்தெடுக.

a)

24, 25, 26, 27, 28

b)

28, 27, 26, 25, 24

8.

இறங்கு வரிசையைத் தேர்ந்தெடுக.

a)

24, 25, 26, 27, 28

b)

28, 27, 26, 25, 24

9.

இறங்கு வரிசையைத் தேர்ந்தெடுக.

a)

34, 33, 32, 31, 30, 29

b)

29, 30, 31, 32, 33, 34

10.

ஏறு வரிசையைத் தேர்ந்தெடுக.

a)

40, 20, 10, 50, 60

b)

10, 20, 30, 40, 50

11.

கீழ்க்காணூம் எண்களை ஏறு வரிசையில் எழுதுக.


70, 50, 80, 60, 40, 30

a)

80, 70, 60, 50, 40, 30

b)

30, 40, 50, 60, 70, 80