NEW
Font size
S
M
L
XL
Worksheetsமீள்பார்வை
Total questions: 13
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
எண்மானத்தைத் தெரிவு செய்க.
2
a)
இரண்டு
b)
இரன்டு
c)
இறண்டு
2.
5
a)
அஞ்சு
b)
ஐந்து
3.
9
a)
ஒம்பது
b)
ஒன்பது
c)
ஒண்பது
4.
12
a)
பன்னிரண்டு
b)
பனெண்டு
5.
17
a)
பதிஏழு
b)
பதினேழு
6.
13
a)
பதிமூன்று
b)
பதின்மூன்று
7.
20
a)
இருபது
b)
இருபத்து
8.
ஏறுவரிசையில் நிரல்படுத்துக.
5,9,4,6,8,7
a)
5,4,6,7,9,8
b)
4,5,6,7,8,9
9.
இறங்கு வரிசையில் நிரல்படுத்துக.
5,10,7,9,8,6
a)
10,9,8,7,6,5
b)
5,6,7,8,9,10
10.
பெரிய மதிப்பு எண்ணைத் தெரிவு செய்க.
a)
10
b)
15
c)
18
d)
17
11.
பெரிய மதிப்பு எண்ணைத் தெரிவு செய்க.
a)
32
b)
52
c)
25
d)
22
12.
சிறிய மதிப்பு எண்ணைத் தெரிவு செய்க .
a)
26
b)
62
c)
12
d)
56
13.
சிறிய மதிப்பு எண்ணைத் தெரிவு செய்க
a)
96
b)
78
c)
65
d)
42
Reset
