NEW
Font size
Worksheetsகணிதம் ஆண்டு 5_30.8.2021
Total questions: 15
Worksheet time: 8mins
வீட்டின் அச்சுதூரத்தைக் குறிப்பிடுக.
(2,5)
(5,2)
குறிப்பிடப்பட்ட வீட்டிலிருந்து 5 இடம் வலது புறமும் 3 இடம் கீழ் நோக்கியும் சென்றால் கிடைக்கப்பெறும் அச்சு தூரம் என்ன?
(2,7)
(7,2)
(6,3)
(3,6)
மைதிலி 50 கேள்விகள் கொண்ட ஒரு கணிதப் போட்டியில் கலந்துக்கொண்டாள். அப்போட்டியில் 80% கேள்விகளுக்குச் சரியாக பதிலளித்தாள்.
அ) அவள் தவறாக பதிலளித்த கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்த கேள்விகளுக்கும் இடயிலான விழுக்காட்டின் விகிதத்தைக் கணக்கிடுக.
80:20
20:80
(1,4)
(4,1)
ஆப்பிள் பழங்களுக்கு மாம்பழங்களுக்கும் இடையே உள்ள விகிதத்தை குறிப்பிடுக.
6 : 4
4 : 6
2 : 7 க்குச் சமமான பின்னம் எது?
72
27
வண்ணமிட்டப் பகுதிக்கும் வண்ணமிடாதப் பகுதிக்கும் உள்ள விகிதத்தைக் குறிப்பிடுக.
2 : 2
1 : 1
4 : 2
2 : 4
சாமந்தி பூவிற்கும் ஓர்கிட் பூவிற்கும் உள்ள விகிதம் என்ன?
18 : 32
18 : 14
9 : 7
P பெட்டியில் உள்ள பேனாக்களின் எண்ணிக்கைக்கும் Q பெட்டியில் உள்ள பெனாக்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதத்தைக் குறிப்பிடுக.
2 : 3
4 : 3
3 : 5
3 : 1
1 : 16 = _____ : 64
4
2
3
1
அண்ணனின் வயது 42. அவரின் தங்கை அவரைவிட 6 ஆண்டு இளையவள். தங்கையின் வயதிற்கும் அண்ணனின் வயதிற்கும் உள்ள விகிதம் என்ன?
6 : 42
7 : 6
42 : 6
6 : 7
ரம்புத்தான் பழங்களுக்கும் ஆப்பிள் பழங்களுக்கும் உள்ள விகிதம் என்ன?
13 : 27
27 : 40
27 : 13
13 : 40
கலைவாணியின் உயரம் 120cm ஆகும். அவள் கலையரசனைவிட 30cm உயரமானவள். கலையரசனின் உயரத்திற்கும் கலைவாணியின் உயரத்திற்கும் உள்ள விகிதம் என்ன?
4 : 1
1 : 4
3 : 4
4 : 3
K : L = 1 : 4. L இன் மதிப்பு 16kg என்றால் K மதிப்பு என்ன?
12kg
4kg
8kg
16kg
A : B = 1 : 7. A இன் மதிப்பு 3 என்றால் B இன் மதிப்பு என்ன?
7
14
21
28
