WorksheetsREVISION
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இவற்றுள் எது பகா எண்
a)
29
b)
44
c)
78
2.
பகு எண்ணைக் கண்டு பிடி
a)
1
b)
10
c)
11
3.
எண் 6 க்கு எத்தனை வகுத்திகள் உள்ளன
a)
6
b)
5
c)
4
4.
சமப்பக்க முக்கோணத்தில் எத்தனை சமன்சீர்கோடுகள் உள்ளன
a)
1
b)
2
c)
3
5.
எது சொத்துடைமை அல்ல
a)
வங்கியிருப்பு
b)
பெறப்படும் வட்டி
c)
கடன் பற்று அட்டை
6.
2/5 லிட்டரை தசமத்தில் குறிப்பிடுக
a)
0.1
b)
0.2
c)
0.4
7.
இவற்றுள் எது ஒற்றைப்படை எண்
a)
2345
b)
1234
c)
5432
8.
87568
a)
87550
b)
87500
c)
87600
9.
4.5 km = _______ m
a)
45.00
b)
450.0
c)
4500
10.
நாளை கோரணி நச்சு நோயாளிகள் எண்ணிக்கை 2 ஆகும்.
a)
சாத்தியம்
b)
குறைந்த அளவு சாத்தியம்
c)
சாத்தியம் இல்லை
100 %
