NEW
Font size
S
M
L
XL
Worksheetsகணிதம் ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
கொடுக்கப்பட்ட எண்களில் சிறிய மதிப்புடைய எண் யாது?
⌈51⌉⌈27⌉⌈53⌉
a)
51
b)
27
c)
53
2.
தோரணியில் விடுப்பட்ட இடத்தை நிரப்புக.
27 , 72 , 27 , 72 , _____ , ______
a)
28 , 72
b)
27 , 72
c)
28 , 73
3.
கோடிடப்பட்ட எண்களின் இலக்க மதிப்பு என்ன?
83
a)
8
b)
80
c)
10
4.
கொடுக்கப்பட்டப் பின்னத்தைப் பெயரிடுக
a)
அரை
b)
கால்
c)
முக்கால்
5.
சரியான விடையைத் தேர்ந்தெடுக
12 - 8 =
a)
3
b)
4
c)
5
6.
கொடுக்கப்பட்ட சென்னின் மொத்த மதிப்பு என்ன?
a)
65 சென
b)
75 சென்
c)
85 சென்
7.
கொடுக்கப்பட்ட சீன மணிச் சட்டத்தின் மதிப்பை தேர்ந்தெடுக.
a)
27
b)
28
c)
29
8.
கொடுக்கப்பட்டப் பின்னத்தை எண்மானத்தில் தேர்ந்தெடுக.
42
a)
இரண்டில் ஒன்று
b)
நான்கில் ஒன்று
c)
நான்கில் இரண்டு
9.
பணத்தின் மதிப்பைக் கண்டறிக.
a)
RM 17
b)
RM 15
c)
RM 16
10.
ஒரு செடியில் 14 ரோஜாக்கள் இருந்தன.மற்றொரு செடியில் 8 ரோஜாக்கள் இருந்தன.இரண்டு செடிகளிலுள்ள ரோஜாக்களின் வித்தியாசம் என்ன ?
a)
22
b)
12
c)
6
Reset
