Worksheetsஇணை எண்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எந்த இரு எண்களின் கூட்டுத் தொகை 6 ஆகும்?
a)
1,4
b)
2, 4
c)
3, 4
d)
5, 4
2.
5 உடன் 4 சேர்ந்தால்
a)
8
b)
7
c)
9
d)
6
3.
5-ன் இணை எண்கள் யாவை?
a)
2, 1
b)
2, 2
c)
2, 3
d)
2, 0
4.
3 மற்றும் 4-ன் கூட்டுத் தொகை என்ன?
a)
6
b)
7
c)
8
d)
9
5.
எந்த இரு எண்களின் கூட்டுத் தொகை 10?
a)
2 + 5
b)
5 + 5
c)
3 + 5
d)
1 + 5
6.
6 மற்றும் 3 சேர்ந்தால்
a)
7
b)
8
c)
9
d)
10
7.
எவை 8-ன் இணை எண்கள் அல்ல?
a)
2, 6
b)
4, 4
c)
3, 5
d)
1, 6
8.
எவை 3-ன் இணை எண்கள் அல்ல?
a)
0 + 2
b)
1 + 2
c)
2 + 1
d)
3 + 0
9.
0 + 4
1 + 3
2 + 2
3 + 1
4 + 0
இவற்றின் கூட்டுத் தொகை என்ன?
a)
0
b)
1
c)
3
d)
4
10.
2 உடன் 7 சேர்ந்தால் எத்தனை?
a)
3
b)
5
c)
7
d)
9
100 %
