Worksheetsfind me
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
8 + 5 =
a)
13
b)
14
c)
15
d)
16
2.
எது பெரிய மதிப்புடைய எண்?
a)
10
b)
2
c)
4
3.
25-ஐ எண்மானத்தில் குறிப்பிடுக
a)
இருபது ஐந்து
b)
இரண்டு ஐந்து
c)
இருபத்து ஐந்து
4.
‘பதினேழு’ எண் குறிப்பில் குறிப்பிடுக
a)
7
b)
10
c)
17
5.
20 + 5
a)
25
b)
5
c)
20
6.
மிகச் சிறிய மதிப்புடைய எண் எது?
a)
1
b)
5
c)
10
7.
9-ஐ விட 5 ________
a)
அதிகம்
b)
குறைவு
8.
7-ஐ விட 10 _______
a)
அதிகம்
b)
குறைவு
9.
‘முப்பத்து நான்கு’ எண் குறிப்பில் குறிப்பிடுக.
a)
4
b)
304
c)
34
10.
62-ஐ எண்மானத்தில் குறிப்பிடுக
a)
ஆறு இரண்டு
b)
அறுபத்து இரண்டு
c)
ஆறுபத்து இரண்டு
100 %
