NEW
Font size
Worksheetsஎண் பயிற்சி
Total questions: 10
Worksheet time: 5mins
18 232
பதினெட்டாயிரத்து இருநூற்று முப்பத்து இரண்டு
ஆயிரத்து எண்ணூற்று முப்பத்து இரண்டு
எட்டாயிரத்து இருநூற்று முப்பது
ஆயிரத்து பத்து
23 402
இருநூற்று முப்பத்து இரண்டு
இருபத்து மூன்றாயிரத்து நானூற்று இரண்டு
ஆயிரத்து இருநூற்று முப்பது
இரண்டாயிரத்து முந்நூற்று இரண்டு
57 388
ஐயாயிரத்து முந்நூற்று எண்பத்து எட்டு
இருபத்து மூன்றாயிரத்து நானூற்று இரண்டு
ஐம்பத்து ஏழாயிரத்து முந்நூற்று எண்பத்து எட்டு
ஐயாயிரத்து முந்நூற்று எட்டு
98 200
தொண்ணூற்று எட்டாயிரத்து இருநூறு
ஒன்பதாயிரத்து இருநூறு
தொண்ணூற்று எட்டு
ஐயாயிரத்து முந்நூற்று எட்டு
7 510
ஏழாயிரத்து ஐந்நூற்று பத்து
எழுநூற்று பத்து
தொண்ணூற்று எட்டு
ஐயாயிரத்து முந்நூற்று எட்டு
இருபத்து ஐந்தாயிரத்து நூற்று இரண்டு
2 502
252
2 520
25 102
அறுபத்து ஏழாயிரத்து இருநூற்று பதினைந்து
6 715
67 200
60 000
67 215
முப்பத்து மூன்றாயிரத்து ஐம்பத்து இரண்டு
3 352
33 502
33 052
3 502
பதினைந்தாயிரத்து நானூற்று முப்பது
15 430
1502
50 430
15 000
நாற்பத்து இரண்டாயிரத்து மூன்று
42 003
43 200
4 203
42 300
