Worksheetsமுப்பரிமான வடிவங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஒரு முனை கொண்ட வடிவம் எது?
a)
கூம்பு
b)
உருண்டை
2.
ஐந்து முனைகள் கொண்ட வடிவம் எது?
a)
கூம்பு
b)
பட்டைக் கூம்பகம்
3.
கனசதுரத்திற்கு எத்தனை சமபக்கங்கள் உள்ளன?
a)
3
b)
6
4.
இந்த வடிவத்தின் பெயரைக் குறிப்பிடுக.
a)
உருளை
b)
கனசெவ்வகம்
5.
இந்த வடிவத்தின் பெயரைக் குறிப்பிடுக.
a)
உருளை
b)
உருண்டை
6.
இந்த வடிவத்திற்கு எத்தனை முனைகள் உள்ளன?
a)
4
b)
8
7.
கூம்பு வடிவிலான வேறு இரண்டு பொருளைக் குறிப்பிடுக.
a)
தொப்பி, வீட்டின் கூரை
b)
பந்து, கோலி
8.
இந்த வடிவத்தின் பெயரைக் குறிப்பிடுக.
a)
கனசெவ்வகம்
b)
பட்டைக் கூம்பகம்
9.
இந்த வடிவத்தின் பெயரைக் குறிப்பிடுக.
a)
கனசெவ்வகம்
b)
பட்டைக் கூம்பகம்
10.
இந்த வடிவத்தில் எத்தனை சமதளம் உள்ளது?
a)
1
b)
2
100 %
