NEW
Font size
Worksheetsகாலமும் நேரமும் - 24 மணி நேர முறைமை ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
11.35p.m.
24 மணி நேர முறைமையில் குறிப்பிடுக.
1135 மணி
2135 மணி
21.35மணி
8.30a.m.
24 மணி நேர முறைமையில் குறிப்பிடுக.
830 மணி
0830 மணி
2030மணி
9.45p.m.
24 மணி நேர முறைமையில் குறிப்பிடுக.
945மணி
2145 மணி
0945 மணி
1450 மணி
எழுத்தால் எழுதுக.
பதினான்கு ஐம்பது மணி
ஆயிரத்து நானுற்று ஐம்பது மணி
பதினான்கு ஐம்பது
9:35a.m.
24 மணி நேர முறைமையில் குறிப்பிடுக.
0935 மணி
2035 மணி
935 மணி
கடிகாரம் காலை நேரத்தைக் காட்டுகிறது. கடிகாரம் காட்டும் நேரத்தை 24 மணி நேர முறைமையில் குறிப்பிடுக.
1:50a.m.
0150 மணி
1350 மணி
கடிகாரம் சிவா இரவு உணவு உட்கொண்ட நேரத்தைக் காட்டுகிறது. கடிகாரம் காட்டும் நேரத்தை 24 மணி நேர முறைமையில் குறிப்பிடுக.
08:00p.m.
0800 மணி
2000 மணி
0320 மணி
எழுத்தால் எழுதுக.
மூன்று இருபது மணி
சுழியம் மூன்று இருபது மணி
முந்நூற்று இருபது மணி
பவித்ரா தினமும் காலை மணி 6.50க்குப் பள்ளிக்குச் செல்வாள். அவள் பள்ளிக்குச் செல்லும் நேரத்தை 24 மணி நேர முறைமையில் குறிப்பிடுக.
650 மணி
0650 மணி
1850 மணி
கடிகாரம் காலை சிற்றுண்டி உண்ணும் நேரத்தைக் காட்டுகிறது. 25 நிமிடங்களுக்குப் பிறகு கடிகாரம் காட்டும் நேரத்தை 24 மணி நேர முறைமையில் குறிப்பிடுக.
1020 மணி
2220 மணி
1035 மணி
