wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Jeyanthy

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

திரு. அம்பி கூட்டுறவு கழகத்தில் RM 40 000ஐ முதலீடு செய்தார். அவருக்கு 7.5% இலாப ஈவு கிடைத்தது. அவர் இரண்டு ஆண்டுகளில் பெற்ற இலாப ஈவு எவ்வளவு?

a)

A . RM 6 000

b)

B . RM 7 000

c)

C . RM 5 000

d)

D. RM 9 000

2.

திரு . கவின் பங்கு சந்தையில் RM 65 000 ஐ முதலீடு செய்து, இலாப ஈவாக 5.8% கிடைத்தது. அவருக்கு இரண்டு ஆண்டுகளில் கிடைத்த இலாப ஈவு எவ்வளவு?

a)

A. RM 7 450

b)

B. RM 7 054

c)

C .RM 7 540

d)

D. RM 7 045

3.

திரு. பாபு முதலீடு செய்த RM 20 000க்கு முறையே 5% , 4.4% இலாப ஈவு வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் அவர் பெற்ற மொத்த இலாப ஈவு எவ்வளவு?

a)

A. RM 1 294

b)

B. RM 1 924

c)

C. RM 1 494

d)

D. RM 1 944

4.

RM0.25 மில்லியன் முதலீட்டுத் தொகையில் 6.5% எவ்வளவு?

a)

A. RM 15 260

b)

B. RM 16 560

c)

C . RM 12 650

d)

D. RM 16 250

5.

திரு. மணி முதலீடு செய்த RM 55 000க்கு முறையே 7.4% இலாப ஈவு வழங்கப்பட்டது. ஓர் ஆண்டில் அவர் பெற்ற மொத்த இலாப ஈவு எவ்வளவு?

a)

A. RM 4 007

b)

B. RM 4 700

c)

C. RM 4 070

d)

D. RM 4 707

6.

திரு. சிவம் முதலீடு செய்த RM 35 000க்கு முறையே 3.5% , 5 % இலாப ஈவு வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் அவர் பெற்ற மொத்த இலாப ஈவு எவ்வளவு?

a)

A. RM 3 036. 25

b)

B. RM 3 306.25

c)

C. RM. 3 326.25

d)

D. RM. 3 236.25

7.

RM0.008 450 மில்லியன் முதலீட்டுத் தொகையில் 8.5% எவ்வளவு?

a)

A. RM 718.52

b)

B. RM 781.25

c)

C . RM 718.25

d)

D. RM 781 .52

8.

திரு. ரகு முதலீடு செய்த RM 85 500க்கு முறையே 8.5% இலாப ஈவு வழங்கப்பட்டது. மூன்று ஆண்டுகளில் அவர் பெற்ற மொத்த இலாப ஈவு எவ்வளவு?

a)

A. RM 21 802.50

b)

B. RM 28 102.50

c)

C. RM 21 208.50

d)

D. RM 21 082.50

9.

திருமதி. மாலா முதலீடு செய்த RM 50 000க்கு முறையே 5.5% , 5% இலாப ஈவு வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் அவர் பெற்ற மொத்த இலாப ஈவு எவ்வளவு?

a)

A. RM 5 537.50

b)

B. RM 5 357.50

c)

C. RM 5 753.50

d)

D. RM 5 573.50

10.

0.45மில்லியன் முதலீட்டுத் தொகையில் 5.8% எவ்வளவு?

a)

A. 26 100

b)

B. 21 600

c)

C. 21 060

d)

D. 26 020