wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எண்மானமும் எண்குறிப்பும்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

521 085

a)

ஐந்நூற்று இறுபத்து ஒன்றாயிரத்து எண்ணூற்று ஐந்து

b)

ஐந்நூற்று இருபத்து ஒன்றாயிரத்து என்பத்து ஐந்து

c)

ஐந்நூற்று இருபத்து ஒன்றாயிரத்து எண்பத்து ஐந்து

d)

ஐந்நூற்று இருபத்து ஒன்றாயிரத்து ஐம்பத்து எட்டு

2.

888 312

a)

எண்ணூற்று எண்பத்து எட்டாயிரத்து முப்பத்து இரண்டு

b)

எண்ணூற்று எட்டாயிரத்து முந்நூற்று பதினின்று

c)

எண்ணூற்று எண்பத்து எட்டாயிரத்து முன்னூர்று பன்னிரண்டு

d)

எண்ணூற்று எண்பத்து எட்டாயிரத்து முன்னூற்று பன்னிரண்டு

3.

நானூற்று இருபதாயிரம்

a)

400 020

b)

400 200

c)

420 200

d)

420 000

4.

எழுநூற்று அறுபதாயிரத்து எண்ணூற்று நாற்பது

a)

706 804

b)

760 084

c)

760 840

d)

768 400

5.

நானூற்று எண்பத்து ஒன்பதாயிரத்து இருநூற்று ஐம்பத்து ஆறு

a)

489 256

b)

498 265

c)

489 265

d)

489 626

6.

அறுநூற்று எழுபத்து நான்காயிரம்

a)

600740

b)

600 704

c)

607 404

d)

674 000

7.

624 850

a)

அறுநூற்று இருபத்து நான்காயிரத்து என்னூற்று ஐம்பது

b)

அறுநூற்று இறுபத்து நான்காயிரத்து என்னூற்று ஐம்பது

c)

அறுநூற்று இறுபத்து நாண்காயிரத்து என்னூற்று ஐம்பது

d)

அறுநூற்று இருபத்து நான்காயிரத்து எண்ணூற்று ஐம்பது

8.

203 801

a)

இருநூற்று முப்பதாயிரத்து எண்பத்து ஒன்று

b)

இருநூற்று மூன்றாயிரத்து எண்ணூற்று ஒன்று

c)

இருநூற்று முன்றாயிரத்து என்னூற்று ஒன்று

d)

இருநூற்று எண்பத்து மூன்றாயிரத்து ஒன்று

9.

905 486

a)

தொள்ளாயிரத்து ஐந்தாயிரத்து நானூற்று எண்பத்து ஆறு

b)

தொண்ணூற்று ஐந்தாயிரத்து என்பத்து ஆறு

c)

தொண்ணூற்று ஐந்தாயிரத்து நானூற்று ஆறு

d)

தொள்ளாயிரத்து ஐம்பதாயிரத்து நானூற்று எண்பத்து ஆறு

10.

எண்ணூற்று எட்டாயிரத்து முப்பது

a)

880 300

b)

880 030

c)

808 300

d)

808 030