wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கண்டுபிடி; கண்டுபிடி

Total questions: 4

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

வாழ்க்கையில் மு‎‎ன்னேற ஒருவர் ___________ சிறந்து விளங்க வேண்டும்.

a)

அகமும் புறமும்

b)

கல்வி கேள்விகளில்

c)

ஈவிரக்கத்தில்

d)

கைகொடுப்பதில்

2.

பெற்றோர்கள் பிள்ளைகளை ____________ கவனிக்கவில்லை எ‎‎‎ன்றால் எதிர்காலத்தில் பொறுப்பில்லாதவர்களாக மாறா வாய்ப்புகள் அதிகம்.

a)

கண்ணும் கருத்துமாக

b)

வாட்டசாட்டமாக

c)

எடுப்பார் கைப்பிள்ளைபோல

d)

குழலும் யாழும்போல

3.

குறைவான மதிப்பெண்களை எடுத்த விசுவைக் கேலி செய்ததால் ஆண்டிறுதித்தேர்வில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவே‎‎‎‎‎ன் எ‎ன்று நண்பர்களிடம் _____________.

a)

கதைகட்டினா‎ன்

b)

வாயைக்கட்டினா‎ன்

c)

சூளுரைத்தா‎ன்

d)

கைகழுவினா‎‎‎‎‎ன்

4.

காவலர்களைக் கண்டவுட‎ன் நாலாப் பக்கமும் ___________ குண்டர்களைக் காவலர்கள் விரட்டிப் பிடித்தனர்.

a)

மலையேறிவிட்ட

b)

சூறையாடிய

c)

கண்டதுண்டமான

d)

ஓட்டம் பிடித்த