wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இனவிருத்தி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மனிதர்கள் ____________________ மூலம் இனவிருத்தி செய்கின்றனர்.

a)

குழந்தை பிறப்பதன்

b)

முட்டை போடுவதன்

c)

குட்டி போடுவதன்

2.

குழந்தை பிறப்பதற்கு முன் எங்கு இருக்கும்?

a)

மருத்துவமனை

b)

தாயின் கருவில்

c)

வீட்டில்

3.

குழந்தை பிறப்பது என்பது____________________

a)

முட்டையிலிருந்து வெளியேறுவது

b)

வானத்திலிருந்து விழுவது

c)

அன்னையின் கருவில் இருந்து வெளியேறுவது

4.

மனிதர்கள் அனைவரும் தாயின் கருவில் இருந்து பிறந்தவர்கள்.

a)

சரி

b)

பிழை

c)

தெரியவில்லை

5.

உலகில் மனிதர்கள் பிறக்க இவ்வழி மட்டுமே உண்டு.

a)

தெரியவில்லை

b)

சரி

c)

பிழை