wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

7ஆம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் இயல் ஒன்று

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மரம் வளர்த்தால்..............பெறலாம்

a)

மாறி

b)

மாரி

c)

காரி

d)

பாரி

2.

'நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது............

a)

நீரு+உலையில்

b)

நீர்+இலையில்

c)

நீர்+உலையில்

d)

நீரு+இலையில்

3.

மாரி+ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்..............

a)

மாரியொன்று

b)

மாரிஒன்று

c)

மாரியின்று

d)

மாரியன்று

4.

உழவர் சேற்று வயலில்............நடுவர்

a)

செடி

b)

பயிர்

c)

மரம்

d)

நாற்று

5.

வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை...........செய்வர்

a)

அறுவடை

b)

உழவு

c)

நடவு

d)

விற்பனை

6.

'தேர்ந்தெடுத்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.........

a)

தேர்+எடுத்து

b)

தேர்ந்து+தெடுத்து

c)

தேர்ந்தது+அடுத்து

d)

தேர்ந்து+எடுத்து

7.

'ஓடை+எல்லாம்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.............

a)

ஓடைஎல்லாம்

b)

ஓடையெல்லாம்

c)

ஓட்டையெல்லாம்

d)

ஓடெல்லாம்

8.

திருநெல்வேலி......... மன்னர்களோடு தொடர்பு உடையது

a)

சேர

b)

சோழ

c)

பாண்டிய

d)

பல்லவ

9.

இளங்கோவடிகள்.............மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்

a)

இமய

b)

கொல்லி

c)

பொதிகை

d)

விந்திய

10.

திருநெல்வேலி......ஆற்றின் கரையில் அமைந்துள்ளது

a)

காவிரி

b)

வைகை

c)

தென்பெண்ணை

d)

தாமிரபரணி