Free Printable Worksheets
NEW
Font size
More settings
மயிலும் மானும் வனத்திற்கு ………………. தருகின்றன
களைப்பு
வனப்பு
மலைப்பு
மிளகாய் வற்றலின் ……………… தும்மலை வரவழைக்கும்.
நெடி
காட்சி
மணம்
அன்னை தான் பெற்ற ………………… சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.
தங்கையின்
தம்பியின்
மழலையின்
‘வனப்பில்லை’ என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது ……………….
வனம் + இல்லை
வனப்பு + இல்லை
வனப்பு + யில்லை
‘வார்ப்பு + எனில்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……………….
வார்ப் எனில்
வார்ப்பினில்
வார்ப்பெனில்
View all
10 questions
சாப விமோசனம் சிறுகதை - புதுமைப்பித்தன்
Worksheet
•
5th Grade - University
தமிழ் 7
7th Grade