wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 7

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

எழுத்து மொழியை-----வழக்கு என்பர்

a)

உலக

b)

இலக்கிய

2.

------மொழியில் சொற்கள் குறுகி ஒலிக்கும்

a)

பேச்சு

b)

எழுத்து

3.

எழுத்து மொழியில் சொற்கள்----எழுதப்படும்

a)

முழுமையாக

b)

பாதியாக

4.

பேச்சு மொழியில் -----கூறுகள் அதிகமாக இருக்கும்.

a)

உணர்ச்சிக்

b)

இலக்கியக்

5.

பேச்சு மொழியில்-----அதிகம்

a)

உடல் மொழி

b)

தமிழ் மொழி

6.

எளிமையாக கருத்தை உணர்த்துவது----

a)

பேச்சு மொழி

b)

எழுத்து மொழி

7.

எழுத்து மொழியில்-----இடமில்லை

a)

குரல் ஏற்றத்தாழ்விற்கு

b)

மொழி நடைக்கு

8.

------மொழியில் பிழை ஏற்படாது.

a)

பேச்சு

b)

எழுத்து

9.

எழுத்து மொழியில் திருத்தமான---உணடு.

a)

மொழி நடை

b)

குரல் நடை

10.

------மொழியில் திருத்திக் கொள்ள வாய்ப்பு இல்லை.

a)

பேச்சு

b)

எழுத்து