NEW
Font size
Worksheetsஇலக்கணம் (புணரியல்)
Total questions: 27
Worksheet time: 14mins
இரண்டு + பத்து =
இறுபது
இருபது
மூன்று + பத்து =
மூப்பது
முப்பது
நான்கு + பத்து =
நாற்பது
நாட்பது
ஐந்து + பத்து =
ஐம்பது
ஐம்பத்து
ஆறு + பத்து =
ஆறுபது
அறுபது
ஏழு + பத்து =
ஏழுபது
எழுபது
எட்டு + பத்து =
எண்பது
என்பது
ஒன்பது + பத்து =
தொண்ணூறு
தொன்ணுறு
பத்து + பத்து =
இருபது
பப்பத்து
பத்து + ஒன்று =
பதினொன்று
பதிணொன்று
பத்து + இரண்டு =
பண்ணிரண்டு
பன்னிரண்டு
பத்து + மூன்று =
பதின்மூன்று
பதிமூன்று
பத்து + நான்கு =
பதினான்கு
பதிணான்கு
பத்து + ஐந்து =
பதிணைந்து
பதினைந்து
பத்து + ஆறு =
பதினாறு
பதிணாறு
பத்து + ஏழு =
பதினேழு
பதிணெழு
பத்து + எட்டு =
பதினெட்டு
பதிணெட்டு
பத்து + ஒன்பது =
பத்தொண்பது
பத்தொன்பது
ஒன்று + ஒன்று =
ஒவ்வொண்று
ஒவ்வொன்று
இரண்டு + இரண்டு =
இவ்விரன்டு
இவ்விரண்டு
மூன்று + மூன்று =
மும்மூன்று
மும்மூண்று
நான்கு + நான்கு =
நன்நான்கு
நந்நான்கு
ஐந்து + ஐந்து =
ஐவைந்து
ஐவைன்து
ஆறு + ஆறு =
அவ்வாரு
அவ்வாறு
ஏழு + ஏழு =
எவ்வேழு
எவ்வோழு
எட்டு + எட்டு =
எவ்வெட்டு
என்னெட்டு
ஒன்பது + ஒன்பது =
ஒன்பதொன்பது
ஒன்பதொண்பது
