Worksheetsகணிதம் மீள்பார்வை - DR TASARATHA RAJ - கிந்தா வேலி தமிழ்ப்பள்ளி
Total questions: 58
Worksheet time: 32mins
இலக்கம் இரண்டின் இடமதிப்பு என்ன?
4 267 345
மில்லியன்
பத்தாயிரம்
நூறாயிரம்
ஆயிரம்
பின்னத்தை விழுக்காட்டில் குறிப்பிடு
20%
40%
30%
50%
மணி 0000, 12 மணி முறையில் குறிப்பிடுக.
12.00 a.m.
12.00 p.m.
00.00 a.m.
அதிகாலை 12
இவற்றுள் எது கனசெவ்வகத்தின் தன்மை?
12 சம அளவிலான விளிம்புகள்
8 முனைகள்
2 வளைவான பக்கம்
6 சம பக்கம்
25.5 kg = _____________ g
255 g
2550 g
25 500 g
255 000 g
100 மாணவர்களின் 1/4 பகுதியினர் ஆண்கள் .அப்படியென்றால் பெண் மாணவர்களின் விழுக்காடு என்ன ?
25%
50%
35%
75%
76 பத்தாயிரம் - 58 ஆயிரம் =
18 000
180 000
702 000
720 000
பவித்ராவிடம் நான்கு RM 50 நோட்டுகள் இருந்தன. அவள் RM 160 விலைக்குச் சட்டை வாங்கினாள். அவளிடம் உள்ள மீதப் பணம் எவ்வளவு?
RM 200
RM 110
RM 40
RM 210
5 பத்தாண்டு = ஆண்டு
50 ஆண்டு
55 ஆண்டு
500 ஆண்டு
5000 ஆண்டு
கவின் 50 மிட்டாய்கள் வைத்திருந்தான். அவற்றில் 40% மிட்டாய்களை தம்பிக்கு கொடுத்தான். அவன் தம்பிக்கு கொடுத்த மிட்டாய்களின் எண்ணிக்கை என்ன ?
10
20
30
40
256765க்கு வாங்கப்பட்ட மகிழுந்து,3 ஆன்டுகளுக்குப் பிறகு வாங்கிய விலையிலிருந்து 28% குறைக்கப்பட்டு விற்கப்பட்டது.மகிழுந்தை விற்றதன் மூலம் அடைந்த நட்டம் எவ்வளவு
RM 71894.20
RM 2330.90
RM 71893.20
RM 91874.20
பின்வருவனவற்றுல் எது சரி?
4000g x 10%=40g
400kg x 25%=80g
500g x 30%=100g
500g x 50 %=250g
முக்கோணப் பட்டகத்திற்கு எத்தனை விளிம்புகள் உள்ளன
6
5
12
9
4 சமசீர் கோடுகள் கொண்ட வடிவம்,
செங்கோண முக்கோணம்
சமபக்க முக்கோணம்
செவ்வகம்
சதுரம்
கருமையாக்கப்பட்ட பாகத்தின் விழுக்காடு என்ன?
10 %
20 %
30 %
40 %
1. Four million five hundred fifty three thousand and ten.
‘நான்கு மில்லியன் ஐந்நூற்று ஐம்பத்து மூவாயிரத்துப் பத்து’-ஐ எண் குறிப்பில் குறிப்பிடுக.
4 553 000
4 553 100
4 553 010
4 530 100
760 462 + 53 210
800 000 + 10 000 + 3 000 + 60 + 7
800 000 + 10 000 + 300 + 60 + 70 + 2
800 000 + 10 000 + 3 000 + 600 + 70 + 2
800 000 + 10 000 + 3 000 + 60 + 700 + 20
481மில்லியன்
4 200 000
4 250 000
4 125 000
4 500 000
43மில்லியன்–127நூறுகள்
73 730
73 300
737 030
737 300
1. Which of the following is less than 14.2 ?
பின்வருவனவற்றுள் எது 14.2 -ஐ விட குறைவு?
14.22
14.28
14.29
14.12
1. RM8 754.70 - ( 75 sen X 8 ) =
RM8 748.70
RM8 784.00
RM8 750.70
RM8 748.70
1. What number must be added to 93 472 to get 100 000?
93 472 - உடன் எத்தனைச் சேர்த்தால் 100 000 -ஆக மாறும்?
6 508
6 538
6 518
6 528
1. Which of the following is a prime number?
கீழ்காண்பவற்றுள் எது பகா எண்ணாகும்?
12
36
7
15
1. 225 of 52 =
225 இல் 52 =
45
90
25
50
பின்வருவனவற்றுள் எந்த இணை கிட்டிய பத்தாயிரத்திற்கு சரியாக மாற்றப்பட்டுள்ளது ?
976 234 - 970 000
152 321 - 160 000
455 248 - 460 000
583 450 - 590 000
பின்வருபனவற்றுள் எது 4 54 மில்லியனைக் காட்டுகிறது?
அ) 4 500 000
ஆ) 4 600 000
இ) 4 700 000
ஈ) 4 800 000
3620 + 696 x 24 =
அ) 4316
ஆ) 16 704
இ) 20 324
ஈ) 20 342
2 1 x 1 21 =
அ) 23
ஆ) 21
இ) 32
ஈ) 43
43 x 4 52
3 103
522
4 43
3 102
0.008 ஐ பின்னத்தில் மாற்றி எழுதுக.
54
504
1251
12501
கேள்வி (5) ல் கிடைக்கப்பெற்ற விடையுடன் 51 சேர்த்திடுக
3720
12526
12545
12517
படம் ஒரு சதுரத்தையும் செவ்வகத்தையும் காட்டுகிறது. சதுரத்தின் சுற்றளவு 24 cm. படத்தின் மொத்த சுற்றளவைக் கணக்கிடவும்.
54 cm
35 cm
48 cm
42 cm
அதே படத்தின் மொத்தப் பரப்பளவை கணக்கிடுக.
67 cm2
56 cm 2
89 cm2
72 cm2
நந்தினியிடம் ஐந்து RM 10 நோட்டுகள் இருந்தன. இரண்டு கதைப் புத்தகங்கள் வாங்கியப்பின், அவளிடம் மீதம் RM 21.50 இருந்தது. ஒரு கதைப் புத்தகத்தின் விலை என்ன?
RM 14.25
RM 18.20
RM 32.10
RM 12.30
சீனியின் எடையை kg ல் மாற்றுக.
5.95 kg
5.095 kg
59.5 kg
5.954 kg
பின்னத்தை விழுக்காட்டில் குறிப்பிடுக.
20%
40%
30%
50%
மணி 0000, 12 மணி முறையில் குறிப்பிடுக.
12.00 a.m.
12.00 p.m.
00.00 a.m.
அதிகாலை 12
தாய்லாந்து நாட்டின் நாணயத்தின் பெயர்
டாலர்
ரூப்பியா
ரிங்கிட்
பாட்
இவற்றுள் எது கனசெவ்வகத்தின் தன்மை?
12 சம அளவிலான விளிம்புகள்
8 முனைகள்
2 வளைவான பக்கம்
6 சம பக்கம்
10 KM =
1 000 m
100 m
10 000m
100 000m
4 பத்தாண்டு
40 ஆண்டு
45 ஆண்டு
400 ஆண்டு
480 ஆண்டு
25.5 kg = _____________ g
255 g
2550 g
25 500 g
255 000 g
இடமதிப்பு பத்தாயிரத்தில் உள்ள எண் யாது?
687135
8
1
3
5
2ஆயிரம் + 3 பத்து + 6 நூறு + 2 ஒன்று =
2362
2632
2623
2263
10 இல் 50%
3
7
5
4
இலக்கம் இரண்டின் இடமதிப்பு என்ன?
4267
ஒன்று
பத்து
நூறு
ஆயிரம்
2ஆயிரம் + 3 பத்து + 5 நூறாயிரம் + 6 நூறு +
2 ஒன்று + 1 பத்தாயிரம்=
235 621
512 632
532 612
321 562
65 780 ஐ தசம மில்லியனில் குறிப்பிடவும்.
65.780
6.5780
0.65780
0.065780
1/2 விழுக்காட்டில் குறிப்பிடு
40%
30%
50%
20%
2.5 km= ________________________ m
25
250
2500
25000
0.5 விழுக்காட்டில் குறிப்பிடு
50%
5%
25%
75%
4 சமன்சீர் கோடுகள் கொண்ட வடிவம்,
செங்கோண முக்கோணம்
சமபக்க முக்கோணம்
செவ்வகம்
சதுரம்
1. முப்பத்து மூன்றாயிரத்து எழுநூற்று ஐந்து
33 704
33 706
33 705
33 707
2 நூற்றாண்டு =
2 ஆண்டு
20 ஆண்டு
200 ஆண்டு
2000 ஆண்டு
35cm x 2 =
70 m
70 cm
700 cm
7 km
81 ÷ 9 =
6
8
9
7
தய்லாந்து நாட்டு நாணயத்தின் பெயர்
டாலர்
ரூப்பியா
ரிங்கிட்
பாத்
மணி 0000, 12 மணி முறையில் கண்டுபிடிக்கவும்.
12.00 a.m.
12.00 p.m.
00.00 a.m.
அதிகாலை 12
