wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Science quizz by hema

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Which was the first organisms evolved?

a)

Bacteria

b)

Virus

c)

Amoeba

2.

பட்டுத்துணியை முதன் முதலில் உருவாக்கியவர்கள்.

a)

இந்தியர்கள்

b)

சீனர்கள்

c)

அமெரிக்கர்கள்

3.

பெருங்குடலின் நீளம்?

a)

1.5மீ

b)

1.6மீ

c)

1.7மீ

4.

டிரோன் என்பது என்ன?

a)

பெண் தேனீ

b)

ஆண் தேனீ

5.

வாகனம் கடந்த தொலைவை கணக்கிடும் கருவி?

a)

அனிமோமீட்டர்

b)

ஓடோமீட்டர்

c)

பாரா மீட்டர்

6.

இயற்கையாகக் கிடைத்த தனிமங்கள் எத்தனை?

a)

94

b)

97

c)

98

7.

புல்லி இதழின் வேலை

a)

பூச்சிகளை கவர்ந்து இழுக்கிறது

b)

மொட்டுகளை மூடி பாதுகாக்கிறது

c)

மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது

8.

ஆலமரத்தில் காணப்படும் வேர்

a)

முண்டு வேர்

b)

பக்கவேர்

c)

தூண் வேர்

9.

ஒளி ஆண்டு என்பது

a)

9.46×10^15

b)

9.47×10^16

c)

9.46×10^16

10.

பருப்பொருளின் அடிப்படை அலகு

a)

அணு

b)

தனிமம்

c)

மூலக்கூறு