NEW
Font size
WorksheetsIlakkiyam F5
Total questions: 17
Worksheet time: 9mins
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.
தம்பி, தற்போது உனது கவனம் படிப்பில் இல்லை என்பதை நான் அறிவேன். அரையாண்டுத் தேர்வில் சிர்ந்த புள்ளிகளை நீ பெறவில்லையே. நீ என்னதான் மற்ற விசயங்களில் ஆர்வமாக இருந்தாலும், உன்னுடைய முழுக் கவனமும் கல்வியில்தான் இருக்க வேண்டும் (பழமொழி)
ஆறியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிறு
ஆறியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
ஆரியக் கூத்தாடினாலும் காறியத்தில் கண்ணாயிரு
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.
அடுத்த தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற உறுதி எடுத்துக் கொண்டு செயல்படு. (மரபுத்தொடர்)
ஆனித்தரம்
ஆனித்தரம்
கண்ணும் கருத்தும்
கங்கனம் கட்டுதல்
ஆணித்தரம்
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.
தனிக் குடும்பத்தில் நாம் தன்னிச்சையாகவும் மிகச் சுதந்திரமாகவும் செயல்படலாம். வேலை முடிந்து களைப்புடன் வீடு திரும்பும் மகளிர், பெரியோர் திட்டுவார் என அச்சம் கொண்டு (இரட்டைக்கிளவி) ரஎன, வீட்டு வேலைகளை விரைவாக செய்யவோ சமைக்கவோ அவசியமிருக்காது.
மளமள
பரபர
பறபற
மடமட
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.
சில வேளைகளில் தனிக் குடும்பத்தில் வாழும்போது, கணவனும் மனைவியும் (மரபுத்தொடர்) ஆக, விதண்டாவாதமாகப் பேசி வாக்குவாதம் ஏற்பட்டால் அவ்விருவருக்கும் இடையிலான பிரச்சனைக்குத் தீர்வுகாண இயலாது.
ஏட்டிக்குப் போட்டி
ஒரு காலில் நிற்றல்
ஆணித்தரம்
முட்டுகட்டை
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.
தனிக் குடும்பத்தில் வாழும் தம்பதியினர் எவ்வகையான பிரச்சனை ஏற்பட்டாலும் நாவடக்கத்தைப் பேண வேண்டும். பிறர் மனம் நோகும்படி குற்றமான சொல்லைப் பேசக்கூடாது (திருக்குறள்)
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிலுக்குப் பட்டு
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காள்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
யாகாவா ராயினும் நாகாக்கக் காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.
தனிக் குடும்பத்தில் வசிப்பவர்கள் (பழமொழி) என்பதற்கொப்ப யாருடைய உதவியும் இல்லாமல் எல்லா வேலைகளையும் தானே சுயமாகச் செய்து பழகுவதால் எல்லாவற்றையும் செய்வதற்கான தன்னம்பிக்கையும் பிறக்கும்.
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாலாம்.
மனம் உணடானால் மார்க்கம் உண்டு
எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
தன் கையே தனக்கு உதவி
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.
இளம் வயது காலம் சென்றால் மறுபடியும் வராது. வாய்ப்புகள் உள்ள போதே அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். (பழமொழி)
காற்றுள்ள போதே தூர்ரிக்கொள்
காற்று உள்ள போதே தூற்றிக்கொள்
கார்றுள்ல போதே தூற்றிக்கொள்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.
பெற்றோர்கள் சிறுவயது முதலே தமக்கு அறிவுறுத்திய கருத்துகளை எப்பொழுதுமே மனதில் நிறுத்த வேண்டும். வாழ்க்கையில் துணுக்கங்களை அறிந்து செயல்பட வேண்டும். (மரபுத்தொடர்)
நெளிவு சுளிவு
கை கூடுதல்
வாழையடி வாழை
உச்சிக் குளிர்தல்
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க
கற்ற கல்வியானது நம் திறமையை உலகறியச் செய்யும். (உவமைத்தொடர்). ஆகவே, கல்வியைக் கருத்துடன் பயில வேண்டும்.
ஊமை கண்ட கனா போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
உள்லங்கை நெல்லிக்கனி போல
இலவு காத்த கிளி போல
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.
பெற்றோர்கள் சிறந்த பண்புள்ள பிள்ளைகள் கிடைப்பதற்குக் பெருமகிழ்ச்சி அடைய வேண்டும். ஊரார் அவர்களைப் போற்றிப் புகழ வேண்டும். (திருக்குறள்)
மகந்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனுஞ் சொல்
மகந்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொலெனுஞ் சொல்
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனுஞ் சொல்
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.
நட்பு என்பது என்ன? ஒத்த மனத்தினர் ஒருவரோடொருவர் அன்பு பாராட்டுவது எனலாம். நல்ல நட்பு என்பது தன் நண்பன் தவறு செய்திருப்பினும் தைரியமாகச் சுட்டிக்கட்டி திருத்த முயல்வதாகும் (மரபுத்தொடர்).
இடித்துரைத்தல்
இடித்துறைத்தல்
ஆணித்தரம்
கானல் நீர்
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.
உன் கல்வி முன்னேற்றத்திற்குப் பிரச்சனையாக உள்ள எல்லா நடவடிக்கைகளையும் விட்டு விடு (இணைமொழி)
பேரும் புகழும்
தங்கும் தலை
தங்கு தடை
தங்கும் தடை
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.
பணத்தை சேர்க்கும் பணியில் இருக்கும் ஒருவர் தனது வருமானமும் செலவும் எவ்வலவு என்று அறிந்து செயல்பட்டால் தான் சேமிப்பு உயரும் ( ii இணைமொழி).
செலவு வரவு
வரவு செலவு
கண்ணும் கருத்துமாக
செவி சாய்தல்
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.
அதனால் எந்தவொரு காரியத்தைச் செய்தாலும் அவசரமாகவும் பதற்றத்தோடும் செய்யக் கூடாது (iii. மரபுத்தொடர்).
கண்ணும் கருத்துமாக
வலைவீசுதல்
செலவு வரவு
அரக்கப் பரக்க
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.
சதா பேசும் இவர்கள் கடைத்தெருக்களில் கருத்துத் தெளிவின்றி எதையாவது பேசிக்கொண்டிருப்பதில் கொஞ்சங்கூட சலிப்பு அடைவதில்லை. (இரட்டைக்கிளவி)
மடமட
பளபள
தொணதொண
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.
இப்படிப்பட்டவர்களைச் சந்திக்கும் போது இவர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டி அவர்களைக் கண்டித்துக் கூறி நல்வழிப்படுத்துதல் நம் ஒவ்வொருவரின் கடமை என்பதையும் நாம் உணராமலேயே இருக்கிறோம் (மரபுத்தொடர்)
வெட்டிப்பேச்சு
அரைப்படிப்பு
முட்டுக்கட்டை
இடித்துரைத்தல்
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.
பெரும்பாலோர் உரிய காலத்தில் செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிட்டு பொன்னான காலத்தை வீணே கழிக்கின்றனர். அதனை எண்ணி வருந்திப் பயனில்லை என்பதையும் உணராமலேயே இருக்கின்றனர். பழமொழி)
அணைக் கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
அணை கடந்த வெல்லம் அழுதாலும் வராது
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
அணை கடந்த வெள்ளம் அலுதாலும் வராது