wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Sylvia AAMS

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அடிப்பக்கம் 10மீ, உயரம் 7 மீ கொண்ட இணைகரத்தின் பரப்பு ---

a)

70 ச. மீ

b)

7 ச. மீ

c)

10 ச. மீ

2.

16x - 7 என்ற கோவையின் மாறி ----

a)

x

b)

16

c)

7

3.

90° இக்கு அதிகமான கோணம் ------

a)

குறுங்கோணம்

b)

செங்கோணம்

c)

விரிகோணம்

4.

90° இக்கு அதிகமான கோணம் ------

a)

குறுங்கோணம்

b)

செங்கோணம்

c)

விரிகோணம்

5.

Y × 5 = 45 எனில் y இன் மதிப்பு -----

a)

7

b)

8

c)

9

6.

ஒரு புள்ளியில் அமையும் கோணங்களின் கூடுதல் ----

a)

360°

b)

180°

c)

90°

7.

(-12) × (-9) = ----

a)

108

b)

-108

c)

-1

8.

60°, 40° ஆகிய கோணங்களை கொண்ட முக்கோணத்தின் மற்றொரு கோணம் -----

a)

80°

b)

100°

c)

60°

9.

6 / 10 = ---

a)

0.6

b)

0.06

c)

6

10.

30 × 0 × 45 = ----

a)

1350

b)

75

c)

0

Similar Resources on Wayground