wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7M-U4Fully-T2

Total questions: 10

Worksheet time: 3hrs 30mins

Name
Class
Date
1.

சமபக்க முக்கோணத்தின் ஒவ்வொரு கோண அளவும் ____ஆகும்

a)

30°

b)

60°

c)

80°

d)

180°

2.

ஒரு முக்கோணத்தில் மூன்று கோணங்கள் 2:3:4 என்ற விகிதத்தில் இருந்தால் அக்கோணங்கள்

a)

20,30,40

b)

40,60,80

c)

80,20,80

d)

10,16,20

3.

ஒரு முக்கோணத்தில் ஒரு வெளிக்கோணம் 70° மற்றும் அதன் உள்ளெதிற்கோணங்கள் சமமெனில் அக்கோணத்தின் அளவானது

a)

110°

b)

120°

c)

35°

d)

60°

4.

ஒரு முக்கோணத்தில் ஒரு வெளிக்கோணம் 115°மற்றும் உள்ளெதிர் கோணம் 35° எனில் முக்கோணத்தின் மற்ற இரண்டு கோணங்கள்

a)

45°, 60°

b)

65°, 80°

c)

65°, 70°

d)

115°, 60°

5.

ஒரு முக்கோணத்தில் ஒரு கோணம் 65 °மற்றும் இரு கோணங்களின் வித்தியாசம் 45° எனில் அவ்விரு கோணங்கள்

a)

85°, 40°

b)

70°,25°

c)

80°,35°

d)

80°,135°

6.

∆ABC இல் AB= AC எனில் x இன் மதிப்பு___

a)

80°

b)

100°

c)

130°

d)

120°

7.

இரு தள உருவங்கள் சர்வ சமமெனில் அவை

a)

சம அளவு உடையவை

b)

சமகோண அளவு உடையவை

c)

சம வடிவம் உடையவை

d)

சம அளவும் சம வடிவமும் உடையவை

8.

எந்தக் கொள்கையின் படி இரு முக்கோணங்கள் சர்வ சம முக்கோணங்களாக அமையா

a)

ப-ப-ப கொள்கை

b)

ப-கோ-ப கொள்கை

c)

ப-ப-கோ கொள்கை

d)

கோ-ப-கோகொள்கை

9.

ஒரு முக்கோணத்தின் கோண அளவு 30°, 30° ,120° எனில் அமுக்கோணம் ______முக்கோணம

a)

குறுங்கோண

b)

அசமபக்க

c)

விரிகோண

d)

செங்கோண

10.

ஒரு முக்கோணத்தில் _____முனைகள் மற்றும் _____பக்கங்கள் உள்ளன

(a)